former-chief-ministers-request-not-to-open-schools-for-now-in-karnataka

பள்ளிக்கூடத்தை திறக்காதீங்க.. முன்னாள் முதல்வர்கள் கதறல்.

கர்நாடகத்தில் தற்போது உள்ள சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க வேண்டாம் என முதல்வர்கள் இரண்டு பேர் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரானா ஊரடங்கு பிறகு நாடு முழுவதும் பல்வேறு கட்ட தலர்விகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.

Oct 11, 2020, 17:08 PM IST

chief-ministers-can-announce-lockdown-again-says-p-m-modi

கொரோனா பகுதிகளில் ஊரடங்கு அறிவிப்பது பற்றி முதல்வரே முடிவு செய்யலாம்.. பிரதமர் மோடி பேச்சு..

கொரோனா பாதிப்பு அதிகமாக மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அறிவிப்பது பற்றி மாநில முதல்வர்களே முடிவு செய்யலாம் என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Sep 24, 2020, 13:02 PM IST

highlights-of-the-chief-minister-s-comprehensive-medical-plan

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் சிறப்பம்சங்கள்

தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பிட்டுத் திட்டம் அனைத்து மக்களுக்கும் உலகத்தரத்தில் மருத்துவ சேவை வழங்கப்படும். இத்திட்டத்தினால் சுமார் 1.57 கோடி குடும்பங்கள் பயன்பெறுவர்.

Sep 8, 2020, 12:46 PM IST

Ex-PM-Manmohan-Singh-chairs-congress-ruling-states-chief-ministers-meeting

அந்தோ பரிதாப காங்கிரஸ்... 4 முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய மன்மோகன் சிங்

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை யாருக்கு பொருந்துமோ இல்லையோ... இப்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு கட்டாயம் பொருந்தும். அரை நூற் றாண்டுக்கும் மேலாக நாடு முழுவதும் பெரும்பான்மை மாநிலங்களில் கோலோச்சிய காங்கிரஸ் இப்போது வெறுமனே 5 மாநிலங்களில் தான் ஆட்சி புரியும் பரிதாப நிலையாகி விட்டது. அந்த மாநில முதல்வர்களுடன் டெல்லியில் ஒரு சிறிய அறையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நடத்திய ஆலோசனைக் கூட்டம் களையிழந்து பார்க்கவே பரிதாபமாக காட்சியளித்தது.

Jun 15, 2019, 17:55 PM IST

When-a-late-lunch-forced-2-Chief-Ministers-to-miss-PM-Modis-oath-event

மோடி பதவியேற்பு விழாவை கோட்டை விட்ட 2 முதல்வர்கள்

விழாவுக்கு போக முடியாமல் கோட்டை விட்டனர் இரண்டு முதல்வர்கள். ஆச்சரியமாக உள்ளதா?

May 30, 2019, 19:12 PM IST


Rajini Announces 15 Lakhs to Kerala Chief Ministers Relief Fund

கேரளாவிற்கு ரஜினிகாந்த் ரூ.15 லட்சம் நிதியுதவி

கனமழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் 15 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

Aug 18, 2018, 22:17 PM IST