சீன அடையாளத்தை துறக்கிறதா பப்ஜி?

சமீபத்தில் பப்ஜி மொபைல் உள்ளிட்ட 118 சீன மொபைல் செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. இதன் காரணமாக பப்ஜி நிறுவனம் தன் சீன அடையாளத்தைத் துறக்க இருப்பதாகத் தெரிகிறது.பப்ஜி மொபைல் என்பது PLAYERUNKNOWNS BATTLEGROUNDS என்ற விளையாட்டின் மொபைல் போன் வடிவமாகும். Read More


சீனாவுக்கு எதிராக அடுத்த அதிரடி.. பப்ஜி உட்பட மேலும் 118 செயலிகளுக்கு தடை!

இந்திய எல்லைக்குட்பட்ட கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியது. இதில் 20 இந்திய வீரர்கள் மரணம் அடைந்தனர். இதையடுத்து சீனாவுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்குச் சமீபத்தில் மத்திய அரசு அதிரடியாகத் தடை விதித்தது. Read More


சீனாவின் செயலிகள்: இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

சீன செயலிகள், இந்தியாவிலுள்ள பயனர்களிடமிருந்து எப்படிப்பட்ட, எந்த அளவுக்கான தரவுகளை பெறுகின்றன? அவற்றை எப்படி பயன்படுத்துகின்றன என்பது குறித்த ஆய்வு ஒன்றை எக்கானமிக்ஸ் டைம்ஸ் செய்தி நிறுவனம் பூனாவை சேர்ந்த அமைப்பு மூலம் செய்துள்ளது. Read More