cinema-theatres-not-open-in-kerala

கேரளாவில் இப்போதைக்கு சினிமா தியேட்டர்கள் திறக்க வாய்ப்பில்லை முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

தற்போதைய சூழ்நிலையில் கேரளாவில் இப்போதைக்கு சினிமா தியேட்டர்களை திறக்க வாய்ப்பில்லை என்று திருவனந்தபுரத்தில் இன்று முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

Nov 19, 2020, 16:19 PM IST

aamir-khan-becomes-first-celebrity-to-step-into-theatres

தியேட்டருக்கு சென்று படம் பார்த்த ஹீரோ.. ரசிகர்களிடம் கோவிட் 19 பயத்தை போக்க..

கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக, சினிமா திரை அரங்குகள் கடந்த 7 மாதமாக மூடிக்கிடந்தன. புதிய படங்கள் ரிலீஸ் ஆகாமல் முடங்கின பல படங்கள் ஒடிடி தளத்தில் வெளியானது. தமிழ் தவிர இந்தியில் அமிதாப்பச்சன், சஞ்சய் தத் நடித்த படங்களும் ஒடிடிக்கு சென்றன.

Nov 19, 2020, 10:09 AM IST

cinema-tickets-are-free-till-diwali-cuddalore-theatre-announced

தீபாவளி வரை சினிமா டிக்கெட் இலவசம் : கடலூரில் கலக்கல்

தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகள் மீண்டும் திறக்க அரசு அனுமதித்துள்ள போதிலும் ரசிகர்கள் வரவேற்பு இல்லை. இலவசமாகத் திரையிடப்படும் என அறிவித்துள்ளதுஎட்டு மாத இடைவெளிக்குப் பின்னர் தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகளில் திறக்க அரசு அனுமதித்தது.

Nov 10, 2020, 16:09 PM IST

cinema-hall-open-today

7 மாதத்துக்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டன.. ரெஸ்பான்ஸ் எப்படி?

உலக நாடுகள் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தாக்குதலில் பலி எண்ணிக்கை கோடியைத் தொட்டது. இந்தியாவில் லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். இந்நிலையில் இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி முதல் தமிழகத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டன.

Nov 10, 2020, 14:57 PM IST

do-not-place-a-request-at-this-time-minister-request-to-open-theaters

கோரிக்கை வேண்டாம் : தியேட்டர்களை திறக்கவிடுங்கள் அமைச்சர் வேண்டுகோள்

திரைப்பட வினியோகஸ்தர்கள் தயாரிப்பாளர்கள் இப்போது கோரிக்கை வைக்கக்கூடாது. திரைப்படம் வெளியிடுவதற்கு ஒத்துழைக்க வேண்டும் அமைச்சர் கடம்பூர் ராஜு கேட்டுக்கொண்டார்.

Nov 9, 2020, 14:42 PM IST


continuing-problem-in-opening-theaters-in-tamil-nadu

தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிப்பு ..!

வி.பி.எஃப் கட்டணத்தை யார் கட்டுவது என்பது தொடர்பாகத் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திற்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது டிஜிட்டல் முறையில் திரையிடும் நிறுவனங்களில் வாதமாக இருக்கிறது.

Nov 5, 2020, 15:54 PM IST

theaters-getting-ready-in-tamil-nadu-after-seven-months

தமிழகத்தில் தயாராகி வரும் திரையரங்குகள்

வர்த்தக நிறுவனங்கள் வழிபாட்டுத் தலங்கள் திருமண வைபவங்கள் போன்றவற்றிற்கு எல்லாம் அரசு சில தளர்வுகள் உடன் அனுமதி அளித்து வந்த நிலையில் திரையரங்கு மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் தளர்வை அளிக்கவில்லை.

Nov 3, 2020, 11:07 AM IST

cinema-hall-open-tn-cm-meeting-with-dirstrict-collector

தியேட்டர்கள் திறப்பு கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை.. முடிவு என்ன?

2020ம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி முதல் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி முதல் சினிமா தியேட்டர்கள் வரை எல்லாம் மூடப்பட்டன. இதனால் கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.

Oct 28, 2020, 14:57 PM IST

74-percent-indians-still-reluctant-to-visit-movie-theatres-survey

சினிமா தியேட்டருக்கு செல்ல 74 சதவிகித மக்களுக்கு விருப்பம் இல்லையாம்.. தனியார் அமைப்பு சர்வேயில் தகவல்..

நாடு முழுவதும் தனியார் அமைப்பு ஒன்று நடத்திய சர்வேயில், அடுத்த 2 மாதங்களுக்கு சினிமா தியேட்டருக்கு செல்ல 74 சதவிகித மக்கள் விரும்பவில்லை என்று தெரிய வந்துள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளுக்கும் பரவியது. அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிகமானோருக்கு இந்த வைரஸ் தொற்று பாதித்தது.

Oct 28, 2020, 09:50 AM IST

mha-extends-guidelines-for-re-opening-most-remain-unchanged

கூடுதல் தளர்வுகள் இல்லை அன்லாக் 5 நவம்பர் இறுதி வரை தொடரும்...!

கடந்த செப்டம்பர் 30ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு சட்ட நிபந்தனைகளில் 5வது கட்டத்தில் அறிவிக்கப்பட்ட அதே தளர்வுகள் எந்தவித மாற்றமும் இல்லாமல் நவம்பர் இறுதி வரை தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது

Oct 27, 2020, 18:52 PM IST