புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா

புதுச்சேரியில் முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவுமான மல்லாடி கிருஷ்ணாராவ் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். Read More


மகாராஷ்டிர சபாநாயகராக நானா படோலே தேர்வு.. போட்டியில் பாஜக விலகியது,.

மகாராஷ்டிர சட்டசபை சபாநாயகராக காங்கிரசின் நானா படோலே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். Read More


தனி விமானத்தில் தப்ப முயன்ற காங்.எம்எல்ஏ... மோசடி வழக்கில் கைது செய்த போலீஸ் ..! பெங்களூருவில் பரபரப்பு

கர்நாடக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ ரோஷன் பெய்க் என்பவர் தனி விமானத்தில் தப்பிக்க முயற்சிக்க, அவரை மோசடி வழக்கில் சிறப்பு விசாரணை குழுவினர் கைது செய்துள்ளனர். பெங்களூரு விமான நிலையத்தில் நள்ளிரவில் அரங்கேறிய இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More


டி.ஆர்.எஸ். கட்சிக்கு தாவும் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

தெலங்கானாவில் மொத்தம் உள்ள 18 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 12 பேர், ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சிக்கு தாவுகின்றனர். அவர்கள் தனி அணியாகி, கட்சி தாவுவதற்கு சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளனர் Read More


என்னை 36 துண்டுகளாக வெட்டி போட்டாலும் பா.ஜ.க.வில் சேர மாட்டேன்...

குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர், ‘‘என்னை 36 துண்டுகளாக வெட்டிப் போட்டாலும் நான் பா.ஜ.க.வில் சேரவே மாட்டேன்’’ என்று கூறியுள்ளார் Read More


கர்நாடக காங்.எம்எல்ஏ திடீர் ராஜினாமா - குமாரசாமி அரசுக்கு மீண்டும் நெருக்கடி

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ஒருவர் திடீரென ராஜினாமா செய்துள்ளதால் முதல்வர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. Read More


மிசோராம்- பாஜகவில் சேர்வதற்காக பதவி விலகிய காங்கிரஸ் எம்.எல்.ஏ

வடகிழக்கு மாநிலமான மிசோராமில் நவம்பர் மாதம் 28ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு அங்கு பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வருகின்றன. காங்கிரஸை சேர்ந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான புத்தா தான் சக்மா, காங்கிரஸிலிருந்து விலகியுள்ளார். Read More


சத்தீஸ்கரில் பாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ

விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் பாலி-தனாகர் தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினரும் பழங்குடி தலைவருமான ராம்தயாள் உய்கே, பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார். Read More