இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கிறது தமிழ்நாடு உள்பட 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

சில மாதங்கள் சற்று ஓய்ந்திருந்த கொரோனா பரவல் தற்போது இந்தியாவில் மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read More


இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது.. 5 மாநிலங்களில் அதிக பாதிப்பு..

இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, கேரளாவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் ஒரு கோடியே 10 லட்சம் பேருக்குப் பாதித்திருக்கிறது. இதில் ஒரு கோடியே 7 லட்சம் பேர் வரை குணம் அடைந்துள்ளனர். Read More


இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியே 10 லட்சமானது.. சிகிச்சையில் ஒன்றரை லட்சம் பேர்..

இந்தியாவில் இது வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 10 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் ஒரு கோடியே 7 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. Read More


25 மாவட்டங்களில் புதிய கொரோனா பாதிப்பு 10க்கும் குறைவு..

பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா பாதிக்கவில்லை. 25 மாவட்டங்களில் புதிதாக 10க்கும் குறைவானவர்களுக்கு நோய் பாதித்துள்ளது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடியே 9 லட்சம் பேருக்குப் பாதித்துள்ளது. Read More


25 மாவட்டங்களில் புதிய கொரோனா பாதிப்பு 10க்கும் குறைவு..

தமிழகத்தில் 25 மாவட்டங்களில் 10க்கும் குறைவானவர்களுக்கே புதிதாக கொரோனா தொற்று பாதித்துள்ளது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடியே 10 லட்சம் பேருக்குப் பாதித்துள்ளது. Read More


நெல்லை, பெரம்பலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை..

தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை 500க்கு கீழ் சென்றிருக்கிறது. பெரம்பூர், நெல்லை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. Read More


24 மாவட்டங்களில் கட்டுப்பட்டது கொரோனா பரவல்..

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று(பிப்.2) ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை. மேலும் 23 மாவட்டங்களில் 10க்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்தது. Read More


சென்னையில் புதிய கொரோனா பாதிப்பு 134 ஆக குறைந்தது..

சென்னையில் புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை 150க்கு கீழ் சென்றுள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் பரவியிருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பரவத் தொடங்கியது. Read More


தமிழகத்தில் புதிய கொரோனா பாதிப்பு 500 ஆக குறைந்துள்ளது..

சென்னை, கோவை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக கொரோனா பாதிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் பரவியிருக்கிறது. Read More


கேரளாவில் கட்டுப்படுத்த முடியாமல் பரவும் கொரோனா தேசிய சராசரியை விட 6 மடங்கு அதிகம்

கேரளாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் மிக அதிகமாகி வருகிறது. தினசரி நோயாளிகள் எண்ணிக்கையிலும், மொத்த நோயாளிகள் எண்ணிக்கையிலும் மற்ற மாநிலங்களை விட கேரளா முன்னிலையில் உள்ளது. Read More