சென்னை, கோவை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைகிறது..

தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதிப்பது குறைந்து வருகிறது. நேற்று புதிதாக 455 பேருக்கு மட்டும் தொற்று பாதிக்கப்பட்டது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடியே 9 லட்சம் பேருக்குப் பாதித்துள்ளது. Read More


தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 7 ஆயிரத்துக்கு கீழ் சரிவு..

தமிழ்நாட்டில் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது.சீனாவில் இருந்து பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா தொற்று இந்தியாவிலும் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அதிகமானோருக்கு நோய் பாதித்தது. Read More


சென்னையில் புதிதாக கொரோனா பாதிப்பு 200 ஆக குறைந்தது..

தமிழகத்தில் சென்னை, கோவைத் தவிர மற்ற மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.சீனாவில் இருந்து பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா தொற்று இந்தியாவிலும் ஒரு கோடி 5 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. Read More


தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 8,867 பேர்.. பாதிப்பு குறைந்து வருகிறது..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தற்போது மாநிலம் முழுவதும் 8,867 பேர் சிகிச்சையில் உள்ளனர்.தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா வைரஸ் நோய் வேகமாகப் பரவியது. அக்டோபர் மாதத்திற்குப் பிறகு, புதிதாக நோய் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. Read More


சென்னையில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது.. 296 பேருக்கு தொற்று பாதிப்பு..

சென்னையில் புதிதாக கொரோனா பாதிப்பவர்களின் எண்ணிக்கை நேற்று(டிச.24) 300க்கு கீழ் சென்றது. மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்துள்ளது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இது வரை ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பாதித்திருக்கிறது. Read More


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைகிறது.. சிகிச்சையில் 11,109 பேர்..

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. புதிதாகப் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 400க்கும் கீழ் சென்றுள்ளது. சென்னை, கோவைத் தவிர மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவியிருக்கிறது. Read More


கொரோனா இல்லை : பெயர் தட்டிச் சென்றது பெரம்பலூர்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 4 மாதங்களுக்கு மேல் மக்கள் வீடுகளிலேயே முடங்க வேண்டியதாயிற்று. இதனால் பலர் வேலை இழந்து பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டனர். அதனால் அரசு தரப்பில் மக்களுக்கு ஓரளவு நிதியுதவியும் இலவசமாக ரேஷன் பொருட்களும் வழங்கப்பட்டது. Read More


தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 27 ஆயிரம் பேர்.. தொற்று பரவல் குறைகிறது..

சென்னை உள்பட 5 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பவர் எண்ணிக்கை நூற்றுக்கும் கீழே குறைந்தது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் அதிகமானோருக்குப் பரவியது. Read More


தமிழகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 33 ஆக குறைந்தது...

தமிழகத்தில் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளவர் எண்ணிக்கை 33 ஆயிரமாகக் குறைந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் நேற்று 33 ஆகக் குறைந்துள்ளது.தமிழகத்தில் கடந்த செப்டம்பர் முதல் வாரத்தில் தினமும் புதிதாகத் தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. Read More


தமிழகத்தில் 10வது நாளாக கொரோனா பாதிப்பு சரிவு..

சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கொங்கு மண்டலத்திலும் கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் தினமும் நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே பாதிப்பு ஏற்படுகிறது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் அதிகமாகப் பாதித்தது. Read More