இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கிறது தமிழ்நாடு உள்பட 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

சில மாதங்கள் சற்று ஓய்ந்திருந்த கொரோனா பரவல் தற்போது இந்தியாவில் மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read More


கொரோனா நோயாளிகள் அதிகரிப்பு கேரளா உள்பட 5 மாநிலங்களில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவு

கேரளா, மகாராஷ்டிரா உட்பட 5 மாநிலங்களில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா நோய் பரவலின் வேகம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. Read More


சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல்..

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று(பிப்.5) புதிதாகப் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இந்தியாவில் இது வரை கொரோனா வைரஸ் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 8 லட்சத்தை எட்டியுள்ளது. Read More


கொங்கு மண்டலத்தில் கொரோனா பரவல்.. புதிய பாதிப்பு தொடர்கிறது..

கொங்கு மண்டலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து நீடித்து வருகிறது. கோவை, ஈரோடு, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பவர் எண்ணிக்கை நீடித்து வருகிறது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடியே இரண்டரை லட்சம் பேருக்குப் பாதித்திருக்கிறது. Read More


சென்னையில் தொடரும் கொரோனா பரவல்.. ஒரே நாளில் 346 பேருக்கு தொற்று..

தமிழ்நாட்டில் இது வரை 7 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. சென்னை, கோவை மாவட்டங்களில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்குத் தொற்று பரவி வருகிறது. தமிழ்நாட்டில் முதன் முதலாகக் கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. அதற்குப் பிறகு நாள்தோறும் தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. Read More


கொரோனா நிலைமை மோசமாகிறது நடவடிக்கையை தீவிரப்படுத்தாவிட்டால் பெரும் ஆபத்து உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

இந்தியாவில் கொரோனா வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகிவிடும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மேலும் டெல்லி, குஜராத் உள்பட 4 மாநிலங்களில் கடந்த 2 நாட்களில் நோய் பரவல் குறித்து அறிக்கையைத் தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More


சென்னை, செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களில் கொரோனா பரவல் நீடிக்கிறது..

சென்னை, செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களில் நேற்று நூற்றுக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மற்ற மாவட்டங்களில் 50க்கும் குறைவானவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் அமெரிக்காவில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்குப் பரவியது. Read More


ஒரே நாளில் 80 ஆயிரம் கொரோனா பரிசோதனை.. 2370 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு..

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 80,786 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், வெறும் 2370 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. Read More


கோவை மண்டலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு..

கோவை, ஈரோடு, திருப்பூர் சேலம் மாவட்டங்களில் நேற்று மீண்டும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சீன வைரஸ் நோயான கொரோனா இந்தியாவில் இன்னும் முழுமையாக கட்டுப்படவில்லை. தமிழகத்திலும் கொங்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் இன்னும் பலருக்கு பரவி வருகிறது. Read More


சென்னை, கோவை, சேலத்தில் கொரோனா பரவல் நீடிப்பு.. சிகிச்சையில் 25 ஆயிரம் பேர்..

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் கோவை, சேலம் மாவட்டங்களில் கொரோனா பரவல் நீடித்து வருகிறது. மாநிலம் முழுவதும் தற்போது 24,886 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழகத்தில்தான் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பாதித்தது. Read More