ஏன் வாக்களிக்கவில்லை என்பதை தற்போது விளக்கமளித்துள்ளார்.
அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இருந்து இலவசமாகவும், பணம் கொடுத்தும் வாங்கிய கொரோனா தடுப்பூசிகளை பங்களாதேஷ் தங்களுடைய நாட்டிலுள்ள விலை மாதர்களுக்குத் தான் முதலில் பயன்படுத்தியது. இதற்கு அந்த நாட்டின் சுகாதாரத் துறை கூறிய காரணம் அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.
கேரளாவில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட மருத்துவ மாணவி கொரோனா பாதித்து இறந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.நாடு முழுவதும் கடந்த மாதம் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
கேரளாவில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட மருத்துவக் கல்லூரி மாணவி கொரோனா பாதித்து மரணமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது மரணத்திற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் தான் காரணம் என்று கூறி மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
அரசியல்வாதிகள் யாரும் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத போது, எங்களை மட்டும் குறிவைத்து, தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசு கட்டாயப்படுத்துவது ஏன் என அங்கன்வாடி பணியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவில் பாரத் பயோடெக் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகளுக்கு உலக அளவில் நல்ல பெயர் கிடைத்துள்ளது.
கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை தயாரித்து மிக விரைவில் அதை நாட்டு மக்களுக்கு வழங்கிய இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டு தெரிவித்துள்ளார்.
மியான்மர், பூடான் உள்பட நம் அண்டை நாடுகள் மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக சவுதி அரேபியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவிலிருந்து கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்படுகிறது. இன்னும் 10 நாட்களுக்குள் சவுதி அரேபியாவுக்கு 30 லட்சம் டோஸ் தடுப்பூசி அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சிரம் இன்ஸ்டிடியூட் தலைவர் அடர் பூனவல்லா தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மருந்துகள் இப்போதைக்கு பொது சந்தையில் கிடைக்காது என்று மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சிரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் என்ற இந்த இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகள் உலகளவில் பிரபலமடைந்து வருகின்றன.