bbc-about-kerala-s-covid-death-details

இதுவரை 3,356 பேர் மரணம் கேரளாவில் கொரோனா மரணங்களை குறைத்து காண்பிப்பதாக பிபிசி பரபரப்பு தகவல்

கேரளாவில் கொரோனா நோய் பாதித்து மரணமடைபவர்கள் எண்ணிக்கையைக் குறைத்துக் காண்பிப்பதாக பிபிசி நிறுவனம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு வரை மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,356 என்றும், ஆனால் கேரள அரசின் கணக்கில் 1,969 பேர் மட்டுமே மரணமடைந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது

Nov 21, 2020, 19:29 PM IST

corona-virus-spread-decreasing-in-chennai

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 13 ஆயிரம் பேர்.. புதிய பாதிப்பு குறைகிறது..

தமிழகத்தில் நேற்று(நவ.20) புதிதாக 1688 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் அமெரிக்காவில்தான் ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்குப் பரவியது. இந்தியாவில் இது வரை 90 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது.

Nov 21, 2020, 09:11 AM IST

corona-cases-in-tamilnadu-decresing-to-15-thosands

சென்னை, கோவையில் நீடிக்கும் கொரோனா பாதிப்பு.. மற்ற மாவட்டங்களில் சரிவு..

சென்னை, செங்கல்பட்டு, கோவை தவிர மற்ற மாவட்டங்களில் நேற்று நூற்றுக்கும் குறைவானவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் 90 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் பெரும்பாலும் கட்டுப்பட்டு விட்டது.

Nov 18, 2020, 09:17 AM IST

new-corona-cases-decresing-below-2-thousands-in-tamilnadu

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 16 ஆயிரம் பேர்.. புதிய பாதிப்பு குறைவு..

தமிழகத்தில் 3 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நேற்று கொரோனா பாதிப்பு 50க்கும் குறைவாக காணப்பட்டது. தற்போது மாநிலம் முழுவதும் 16,441 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Nov 16, 2020, 09:37 AM IST

new-corona-cases-declines-in-salem-erode-districts

சேலம், ஈரோடு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சரிவு.. சென்னையிலும் குறைகிறது..

சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் 85 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு பரவி, 75 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து விட்டனர்.

Nov 13, 2020, 09:51 AM IST


new-corona-cases-declines-in-all-districts

தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதிப்பு 2 ஆயிரமாக சரிவு.. சிகிச்சையில் 18 ஆயிரம் பேர்..

சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டுமே நேற்று நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் 85 லட்சம் பேருக்குப் பாதித்தது. இன்னும் நோய் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை.

Nov 11, 2020, 09:10 AM IST

us-becomes-first-nation-to-cross-10-million-covid-19-cases

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியைத் தாண்டியது.. பரவலைத் தடுக்க ஜோ பைடன் நடவடிக்கை..

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. உலகிலேயே இந்நோய் பாதிப்பில் ஒரு கோடியைத் தாண்டிய முதல் நாடாக அமெரிக்கா உள்ளது. சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகில் பல நாடுகளில் பரவியிருக்கிறது.

Nov 9, 2020, 09:21 AM IST

new-corona-cases-declines-in-tamilnadu

கொரோனா சிகிச்சையில் 18 ஆயிரம் பேர்.. தொற்று பரவல் சரிவு..

சென்னை உள்பட 7 மாவட்டங்களைத் தவிர கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனா பாதித்து 18,894 பேர் சிகிச்சையில் உள்ளனர்.தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது.

Nov 9, 2020, 09:03 AM IST

new-corona-cases-continiues-in-7-districts

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது.. 7 மாவட்டங்களில் பாதிப்பு

தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.

Nov 8, 2020, 09:15 AM IST

new-corona-cases-in-in-tamilnadu-decreases

ஒரே நாளில் 80 ஆயிரம் கொரோனா பரிசோதனை.. 2370 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு..

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 80,786 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், வெறும் 2370 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது.

Nov 7, 2020, 09:36 AM IST