actress-cum-nurse-tested-covit19-positive

கொரோனா சேவை செய்த பிரபல நடிகைக்கு கொரோனா தொற்று.. ஐசியுவில் அனுமதி..

கொரோனா தொற்று மக்களை இன்னும் அச்சத்திலேயே வைத்திருக்கிறது. பல நடிகர், நடிகைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நடிகர்கள் அமிதாப்பச்சன்,அபிசேஷக் பச்சன், விஷால் , கருணாஸ், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா அர்ஜூன், ராஜமவுலி என ஒரு நீண்ட பட்டியலே கொரோனா தொற்றுக்குள்ளானவர் பெயர்கள் இருக்கிறது.

Oct 10, 2020, 19:35 PM IST

venkaiah-naidu-tests-coronavirus-positive

வெங்கய்ய நாயுடுவுக்கு கொரோனா தொற்று.. நலமாக உள்ளதாக மகள் தகவல்..

துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடுவுக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளதால், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருக்கு சி.டி. ஸ்கேன் பார்த்ததில் எந்த பிரச்சனையும் இல்லை என்று அவரது மகள் தீபா வெங்கட் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் சமீபத்தில் நடைபெற்றது.

Sep 30, 2020, 09:55 AM IST

tv-serial-actress-monisha-tested-covid-19-positive

நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யாவை தொடர்ந்து மற்றொரு நடிகைக்கு கொரோனா தொற்று..

கொரோனா தொற்று சினிமா நட்சத்திரங்களை பதம் பார்த்து வருகிறது. நல்ல வேளையாக அவர்கள் உடனுக்குடன் தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனா தொற்றிலிருந்து மீண்டனர்.

Sep 21, 2020, 15:12 PM IST

corona-positive-again-for-chennai-team-player

சென்னை அணி வீரருக்கு மீண்டும் கொரோனா பாசிட்டிவ்?!

ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் இரண்டு நாட்களே முழுமையாக உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஒருவருக்குத் தொடர்ந்து கொரோனா தொற்று பாசிட்டிவ் என்று வந்துள்ளது.

Sep 16, 2020, 10:20 AM IST

hollwood-hero-rock-and-his-family-tested-covit19-positive

இரும்பு ஹீரோவை தாக்கிய கொரோனா வைரஸ்.. அதிர்ச்சியில் கோடிக்கணக்கான ரசிகர்கள்..

தொற்று பரவல் நீடிக்கிறது, பலி எண்ணிக்கையும் தொடர்கிறது. பேய் வீட்டில் இருந்தால் பேயோடு வாழ்ந்து பழகிக்கொள் என்பதுபோல் இப்போது கொரோனாவோடு வாழப் பழகிக்கொள் என்று சொல்லும் அளவுக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்கள் நடமாட்டம், போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

Sep 3, 2020, 10:12 AM IST


former-president-of-india-pranab-mukherjee-history

ராஜ்ய சபா உறுப்பினர் முதல் நாட்டின் முதல் குடிமகன் வரை - பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கை வரலாறு

இந்திய தேசத்தின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் 11 டிசம்பர் 1935 ல் தற்போதைய பிர்பூம் மாவட்டத்தில் , மேற்கு வங்கத்தில் பிறந்தார்.

Aug 31, 2020, 19:29 PM IST

tamil-remake-director-tested-covit19-positive

தமிழ் பட ரீமேக் இயக்குனருக்கு கொரோனா தொற்று பாதிப்பு..

கொரோனா தொற்று பல லட்சம் பேர்களை இந்தியா முழுவதும் பாதித்திருக்கிறது. பாகுபலி இயக்குனர்கள் எஸ் எஸ்.ராஜமவுலி, தேஜா, நடிகர் விஷால், கருணாஸ், நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் போன்றவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் தேஜா தவிர மற்றவர்கள் கொரோனா தொற்றிலிருந்து மீண்டார்கள்.

Aug 18, 2020, 10:55 AM IST

actress-nikki-galrani-tested-positive-for-covid19

பிரபு தேவாவுக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகைக்கு கொரோனா தொற்று..

நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யாராய், ஆராத்யா, விஷால், இயக்குனர் ராஜமவுலி, நடிகை ஐஸ்வர்யா அர்ஜூன் போன்றவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானார்கள். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தார்கள்.

Aug 14, 2020, 10:19 AM IST