Jan 8, 2021, 09:13 AM IST
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று பாதித்தவர் எண்ணிக்கை நேற்று(ஜன.7) 10க்கு கீழ் குறைந்தது.சீனாவில் தோன்றி பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா தொற்று இந்தியாவிலும் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்று நோய் வேகமாகப் பரவியது. Read More
Dec 19, 2020, 09:29 AM IST
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 9781 பேர் உள்ளனர். சென்னை, கோவைத் தவிர மற்ற மாவட்டங்களில் புதிய பாதிப்பு குறைந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. இந்தியாவில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தொட்டுள்ளது. Read More
Aug 29, 2020, 13:23 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 34 லட்சத்தைத் தாண்டியது. இது வரை இந்நோய்க்கு 62,550 பேர் பலியாகியுள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகில் பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. நோய்ப் பாதிப்பில் அதிகபட்சமாக, அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக 3வது இடத்தில் இந்தியா உள்ளது. Read More
Aug 1, 2020, 12:35 PM IST
சென்னையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தொடுகிறது. நேற்று மாலை வரை 99,794 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். Read More