16 வயது பையனாக நடிக்க 40 கிலோ எடை குறைத்த நடிகர் நடிகர் அர்ஜூன் சொன்ன தகவல்..

துருவா சர்ஜா. ராஷ்மிகா நடித்த கன்னட படம் தமிழ், தெலுங்கிலும் வெளியாகிறது. தமிழில் செம திமிரு என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பத்திரிகை, மீடியா சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. பட ஹீரோ துருவா சர்ஜாவை அவரது மாமாவும் நடிகருமான ஆக்ஷன் கிங் அர்ஜூன் அறிமுகம் செய்து வைத்தார். Read More


கன்னட நடிகருடன் தமிழுக்கு வரும் ராஷ்மிகாவின் செம திமிரு

படம் தயாரிப்பது மட்டும் பெரிய விஷயமல்ல, அதைச் சரியான விநியோகஸ்தரின் கையில் கொடுத்து வெளியிடுவது தான் மிகவும் முக்கியம். அவ்வாறு பல நல்ல படங்களைத் தயாரிப்பது மட்டுமன்றி, நல்ல படங்களை விநியோகித்தும் வெற்றிகண்டு வரும் நிறுவனம் தயாரிப்பாளர் முருகானந்தத்தின் ராக்போர்ட் எண்டர்டையின் மெண்ட். Read More


பிறந்த நாள் கொண்டாட்டத்தை தடுத்து நிறுத்திய ஹீரோ.. யாரும் வீட்டுக்கு வந்துவிடாதீர்கள்.

கன்னட நடிகர் துருவா சர்ஜா. இவருக்கு இன்று 32 வது பிறந்த நாள். ஆனால் தனது பிறந்தநாளை கொண்டாட பெங்களூருவில் உள்ள எனது வீட்டுக்கு ரசிகர்கள் யாரும் வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். Read More