டிரம்ப் மாதிரி மம்தா.. தோற்றாலும் ஏற்கமாட்டார்.. பாஜக கடும் விமர்சனம்..

மேற்கு வங்கத் தேர்தலில் மம்தா பானர்ஜி தோற்றால் கூட, டிரம்ப் மாதிரி ஆட்சியை விட்டு வெளியேறாமல் அடம் பிடிப்பார் என்று பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், இந்தியப் பிரதமர் மோடியும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். Read More


பாஜக தலைவர் வாகனம் மீது கொல்கத்தாவில் தாக்குதல் பழிக்குப் பழி வாங்குவோம் பாஜக தலைவர் எச்சரிக்கை

கொல்கத்தாவில் பாஜக தேசிய தலைவர் நட்டாவின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More