சிம்பு, தனுஷ் பட தயாரிப்பாளர் திடீர் மரணம்.. கோலிவுட்டில் தொடரும் மரணங்களால் அதிர்ச்சி..

விக்ரம் நடித்த கிங், சிம்பு நடித்த மன்மதன், தனுஷ் நடித்த திருடா திருடி, புதுக்கோட்டையில் இருந்து சரவணன், துஷ்யந்த் நடித்த மச்சி, விவேக் நடித்த சொல்லி அடிப்பேன் போன்ற படங்களை தயாரித்தவர் எஸ் கே கிருஷ்ண காந்த். இவர் லட்சுமி மூவி மேக்கர் நிறுவனத்தில் பல வெற்றிப்படங்களில் மேனேஜராக பணியாற்றியவர் Read More


எஸ்பிபி பெயரில் மத்திய அரசு விருது தர வேண்டும்.. இயக்குனர், தயாரிப்பாளர் கே.ஆர் கோரிக்கை..

திரைப்பட பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல் நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனில்லாமல் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடல் அரசு உத்தரவின் பேரில் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. எஸ்பிபி 50 ஆண்டுகளில் இந்தியாவின் எல்லா மொழிகளிலும் 45 ஆயிரம் பாடல்கள் பாடி உள்ளார். Read More