தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் புதிய அலுவலகத்தின் திறப்பு விழா விமரிசையாக நடைபெற்றது. சித்திரம் பேசுதடி தொடங்கி துப்பறிவாளன், சைக்கோ, பிசாசு போன்ற பல மாறுபட்ட படங்களை இயக்கிய மிஷ்கின் இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புது அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
மிஷ்கின் இரங்கள். எழுத்தாளர் சச்சிதனந்தம் காலமானார்,
பேரன்பு பட விழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசிய பேச்சு நெட்டிசன்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.