தெய்வ மகள் சீரியல் நாயகியின் படத்தில் வில்லனாக அறிமுகமாகும் வெங்கட் பிரபு

நிதின்சத்யா தயாரிப்பில் முதன்முறையாக இயக்குனர் வெங்கட்பிரபு வில்லன் வேடத்தில் நடிக்கிறார். Read More


சிம்புவுக்குப் பிறகு அஜித்தா? வெங்கட் பிரபு ஐடியா

இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்திலும் தயாரிப்பிலும் இரண்டு படங்கள் வெளியாக தயாராகியுள்ளது. தொடர்ந்து இரண்டு பெரிய நடிகர்களை இயக்கவும் தயாராகிவருகிறார். Read More


சிம்புவின் மாநாடு: புதிய அரசியல் செய்கிறார் வெங்கட் பிரபு

சிம்புவின் அடுத்த திரைப்படம் அரசியல் தலைப்பை சார்ந்ததாக அமைந்துள்ளது. வெங்கட் பிரபுவுடன் இணையும் சிம்பு பட தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.  Read More


சிம்புவை வைத்து இயக்கும் வெங்கட் பிரபு

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு விடிவி-2 மற்றும் சிம்பு இயக்கி நடிக்க போகும் ஒரு திரைப்படம் என அடுத்த கட்ட படங்களில் பிசியாகிவிட்டார். Read More