Oct 28, 2025, 10:06 AM IST
தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR- Special Intensive Revision) இந்திய தேர்தல் ஆனையத்தால் மேற்கொள்ளப்பட இருக்கிறது. What is SIR Voter List Special Intensive Revision? Read More
Oct 23, 2025, 09:46 AM IST
காலையில் ரயில் வரும் நேரங்களில் தான் வேலை. மற்ற நேரங்களில் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். ஒரு நாளைக்குச் சுமார் ரூ. 800 முதல் ரூ. 900 வரை கிடைக்கிறது. Read More
Oct 19, 2025, 10:36 AM IST
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஏராளமானோர் ஏழை மக்களுக்கு உதவி வருகின்றனர். Read More
Oct 18, 2025, 18:17 PM IST
நெல்லை மாநகர துணை மேயர் கே.ஆர். ராஜூ பாளையங்கோட்டை உதவும் இல்லங்கள் ஆரவற்றோர் இல்லத்துக்கு இன்று நேரில் சென்றார். Read More
Oct 18, 2025, 12:59 PM IST
பட்டாசு வெடித்து கண் எரிச்சல் அல்லது காயம் ஏற்பட்டால் தாமதமின்றி மக்கள் வாஸன் கண் மருத்துவமனையை அணுகும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Read More
Oct 18, 2025, 09:37 AM IST
பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கோவில்கள், பஜார்கள், முக்கிய வீதிகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. Read More
Oct 12, 2025, 15:07 PM IST
இதற்காக கடற்கரை மணலை சமன்படுத்தும் நவீன ஜேசிபி இயந்திரம் மூலம் அய்யா கோயிலில் கோவில் முன்பு வரை மணல்மேடுகளாக இருக்கும் மணல் திட்டுகளை அகற்றி சமன்படுத்தும் பணி நடந்து வருகிறது. Read More
Oct 12, 2025, 12:37 PM IST
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் போதும், குடும்பத்துடன் பர்ச்சேஸ் செல்லும் போதும் பாதுகாப்பு மிக முக்கியம். பண்டிகை எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவிற்கு நமது குழந்தைகளின் பாதுகாப்பு மிக முக்கியம். Read More
Oct 11, 2025, 07:30 AM IST
இந்த வழக்கில் விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை தடயவியல் அறிக்கைகள் வர வேண்டியுள்ளது. Read More
Oct 10, 2025, 10:13 AM IST
இதையடுத்து ஆட்டோவில் வந்த மர்ம கும்ப கும்பல் யார்? எதற்காக தீ வைத்தார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Read More