ஜன.21ம் தேதி திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம்.. துரைமுருகன் அறிவிப்பு

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 21ம் தேதி நடைபெறவுள்ளது. தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More


ரஜினியை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க செய்கிறார்கள்.. பாஜக மீது ஸ்டாலின் தாக்கு..

திமுகவை வீழ்த்துவதற்காக சிலரை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க வைக்கிறார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மறைமுகமாக ரஜினியை குறிப்பிட்டு பேசினார். Read More


மாவட்டச் செயலாளர்களுடன் ஸ்டாலின் நாளை ஆலோசனை..

திமுக மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை(டிச.3) ஆலோசனை நடத்தவுள்ளார். மத்திய பாஜக அரசு சமீபத்தில் 3 புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. Read More


கொரோனாவுக்கு கூட அச்சப்படாத எடப்பாடிக்கு திமுகவை கண்டு பயம்.. ஸ்டாலின் பேச்சு.

கிராமசபைக் கூட்டம், வேளாண்சட்டங்கள், எடப்பாடிக்கு ஸ்டாலின் கேள்வி Read More


அதிமுக ஆலோசனைக் கூட்டம் ; 2 அமைச்சர்களும் பங்கேற்காததால் பரபரப்பு

சென்னையில் நடைபெறும் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் 2 அமைச்சர்களும் பங்கேற்காததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது Read More


கருணாநிதி பிறந்த நாளில் திமுக ஆலோசனை கூட்டம்

தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனை கூட்டம் வரும் ஜூன் 3ம் தேதி நடைபெறுகிறது Read More


அதிமுக செயற்குழுவில் சலசலப்பு

சென்னை ராயப்பேட்டையில் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் உறுப்பினர்களின் அதிருப்தி பேச்சால், சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. Read More