ட்ரம்ப்பிற்கு மீண்டும் கொரோனா : வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை

உலகிலேயே அமெரிக்க நாட்டில் தான் கொரோனாவால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்று பரவும் அதிக அளவு மரணங்களும் அமெரிக்காவில்தான் அதிகம் நிகழ்ந்துள்ளது. Read More


ஓவல் அலுவலக மேசையில் டிரம்ப் வைத்த பட்டனை அகற்றிய பைடன்!

கோக் மீது அதிகம் பிரியம் கொண்ட டிரம்ப், கோக் தேவைப்பட்டால் அழுத்தும் பட்டனாக இதனை ஓவல் மேசையில் உருவாக்கி வைத்திருந்தார். Read More


தாக்குப் பிடிப்பாரா புதிய அதிபர் பிடன்?

அணு ஆயுதத் தாக்குதல், ட்விட்டர் கணக்கு முடக்கம், பதவியேற்பு விழா புறக்கணிப்பு என வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறும் தருணத்திலும் சர்சைகளுடனே விடைபெற்றிருக்கிறார் ட்ரம்ப் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்க மக்கள் புதிய மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றனர். Read More


ஜோ பிடனுக்கு முதல்முறையாக வாழ்த்து சொன்ன டிரம்ப்..

அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் ஜோ பிடன் வெற்றி அதிகாரப்பூர்வமாக ஜன.6ம் தேதி அறிவிக்கப்பட்டு, இன்று(ஜன.20) அவர் புதிய அதிபராகப் பொறுப்பேற்க உள்ளார். Read More


பிரிட்டன், பிரேசில் பயணத் தடையை நீக்கினார் டிரம்ப்..

கோவிட்19 நோய்த் தொற்று பரவல் காரணமாக இங்கிலாந்து, பிரேசில் உள்பட 26 நாடுகளுக்கு அமெரிக்கா விதித்திருந்த பயணத் தடையை ஜன.26 முதல் நீக்குவதற்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.சீனாவில் தோன்றிய கோவிட்19 எனும் கொரோனா வைரஸ், உலகில் பல நாடுகளுக்குப் பரவியது. Read More


ஜோ பிடன் பதவியேற்பு.. வாஷிங்டனில் எமர்ஜென்சி.. பாதுகாப்புப் படைகள் குவிப்பு..

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பிடன் வரும் 20ம் தேதி பதவியேற்கவுள்ளார். டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வாஷிங்டனில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டு, படைகள் குவிக்கப்படுகிறது. Read More


டிரம்ப் கெடுத்து வைத்துள்ள நீதித்துறையை சீர்படுத்துவேன்.. புதிய அதிபர் ஜோ பிடன் பேச்சு..

டிரம்ப் கெடுத்து வைத்துள்ள அமெரிக்க நீதித் துறையைச் சீர்படுத்துவதுதான் எனது முதல் பணி என்று அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பிடன் கூறியுள்ளார்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. Read More


இன்னும் 12 நாட்களில் பதவியிழக்கும் டிரம்ப்.. வன்முறைக்கு கண்டனம் தெரிவித்தார்..

அமெரிக்க கேபிடல் கட்டிடத்தில் நடந்த தனது ஆதரவாளர்களின் வன்முறைச் செயல்களுக்கு டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். 12 நாட்களில் பதவியிழக்கும் டிரம்ப், ஆட்சியை ஒப்படைக்கத் தயாராகியுள்ளார் Read More


அமெரிக்காவில் வன்முறை.. கடைசியாக அடங்கிய டிரம்ப்..

அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்களின் கலவரங்களுக்கு இடையே ஜோ பிடன் வெற்றி, நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, டிரம்ப், அரசு நிர்வாகத்தை ஒப்படைப்பதாகக் கூறி, அடங்கினார்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. Read More


டிரம்பின் ட்விட்டர், ஃபேஸ்புக் கணக்குகள் தற்காலிக முடக்கம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் குறித்து அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைப் பதிவிட்டு வருவதால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் கணக்குகளை ட்விட்டரும் ஃபேஸ்புக்கும் தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். Read More