stalin-slams-edappadi-palanisamy-on-corruption-cases

3 ஆயிரம் கோடி ஊழல்.. அல்லும் பகலும் அஞ்சும் எடப்பாடி.. ஸ்டாலின் அறிக்கை..

லஞ்ச ஒழிப்புத் துறையில் முடக்கி வைக்கப்பட்டுள்ள 3000 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கு, தன்னை ஜெயிலுக்கு அனுப்பி விடும் என்று எடப்பாடி பழனிசாமி அல்லும் பகலும் அஞ்சுகிறார் என மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

Nov 12, 2020, 14:04 PM IST

chief-minister-s-discuss-on-development-projects-in-nagercoil-district-opposition-mlas-boycott

நாகர்கோவிலில் வளர்ச்சி திட்டங்கள் குறித்து முதல்வர் ஆலோசனை : எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் புறக்கணிப்பு

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று குமரி மாவட்டம் வந்தார். நாகர்கோவிலில் நடந்த அரசு சார்பிலான நிகழ்ச்சியில் 60 கோடியே 44 கோடி ரூபாய் முதலீட்டில் 36 புதிய குடிநீர் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் 154 கோடி மதிப்பிலான 21 முடிவடைந்த திட்டப்பணிகளைத் திறந்து வைத்தார்

Nov 10, 2020, 18:44 PM IST

opposite-poles-that-came-together

இணைந்து வந்த எதிரெதிர் துருவங்கள்..

தேவர் குருபூஜைக்காகப் பசும்பொன் செல்வதற்காகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திமுக தலைவர் மு க ஸ்டாலின் இருவரும் ஒரே விமானத்தில் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர்.இருவருக்கும் தனித்தனியாக அவரவர் கட்சித் தொண்டர்கள் வழிநெடுக நின்று வரவேற்பு அளித்தனர்.

Oct 29, 2020, 19:09 PM IST

edappadi-and-stalin-on-the-same-plane

ஒரே விமானத்தில் எடப்பாடி ஸ்டாலின்...

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவருக்கு நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு இந்த விழா நாளை நடக்கிறது. இந்த தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ளத் தமிழக முதல்வர் ராமநாதபுரம் செல்கிறார்.

Oct 29, 2020, 18:03 PM IST

edappadi-palanisamy-govt-corrupt-in-rain-harvesting-scheme-says-m-k-stalin

அதிகாரிகளுக்கு ஊழல் பயிற்சி அளிக்கும் எடப்பாடி அரசு.. ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு..

சென்னை மாநகராட்சி ஆணையர் உள்பட அதிகாரிகள், அமைச்சர் வேலுமணியின் மழை நீர் வடிகால் அமைக்கும் ஊழலுக்குத் துணை போவதே முக்கியப் பணியாக கருதி செயல்படுகிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

Oct 29, 2020, 14:08 PM IST


for-those-living-in-alienated-land-government-action

புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு, அரசின் அதிரடி!

ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்குத் தமிழக அரசு பட்டா வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் ஆட்சேபனை உள்ள புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Oct 26, 2020, 16:44 PM IST

appointment-of-special-dgp-dmk-general-secretary-thuraimurugan-condemned

எடப்பாடிக்கு எடுபிடி எதற்கு? ஸ்பெஷல் டிஜிபி நியமனத்திற்கு துரைமுருகன் கண்டனம்...!

தமிழகக் காவல்துறையில் இதுவரை இல்லாத நடைமுறையாக ஸ்பெஷல் டிஜிபி என்ற பணியிடத்தை ஏற்படுத்தி அதன்மூலம் விபரீத விளையாட்டுக்கு முதலமைச்சர் வித்திட்டுள்ளார் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Oct 26, 2020, 09:39 AM IST

theatre-open-decision-on-oct-28th-tn-cm

முதல்வருடன் திரை அரங்கு உரிமையாளர்கள் சந்திப்பு.. தியேட்டர் திறப்பு முடிவு தேதி அறிவிப்பு..

கொரோனா ஊரடங்கால் சினிமா திரை அரங்குகள் கடந்த 6 மாதமாக மூடிக்கிடக்கிறது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இதற்கிடையில் கடந்த 15ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.

Oct 20, 2020, 16:56 PM IST

m-k-stalin-ask-edappadi-palanisamy-to-create-employment-schemes

வேலையிழந்து விரக்தியின் விளிம்பில் இளைஞர்கள்.. எடப்பாடிக்கு ஸ்டாலின் எச்சரிக்கை.

வேலை இழந்து, விரக்தியின் விளிம்பில் நிற்கும் இளைஞர்களின் கோபத்திற்கு ஆளாகாமல், ஆக்கபூர்வமான வேலை வாய்ப்புத் திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி உருவாக்க வேண்டுமென்று மு.க.ஸ்டாலில் வலியுறுத்தியுள்ளார்.

Oct 18, 2020, 12:40 PM IST

c-m-edappadi-palanisamy-mother-thavasiammal-died

தமிழக முதல்வரின் தாயார் மரணம்..

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசியம்மாள் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 93.முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசியம்மாளுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு, சேலத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Oct 13, 2020, 09:41 AM IST