Dec 9, 2019, 11:36 AM IST
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து திமுக, காங்கிரஸ் கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனுக்களை தாக்கல் செய்துள்ளன. இவை வரும் 11ம் தேதி விசாரணைக்கு வருகின்றன. Read More
Dec 7, 2019, 18:08 PM IST
உள்ளாட்சித் தேர்தலுக்கு மீண்டும் புதிய அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிச.27, டிச.30 தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படும். மனு தாக்கல் டிச.9ல் தொடங்கும். Read More
Dec 5, 2019, 16:49 PM IST
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை மற்றும் பிரிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Dec 4, 2019, 12:57 PM IST
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் திமுக புதிய மனுவை தாக்கல் செய்திருக்கிறது. இது நாளை விசாரணைக்கு வருகிறது. Read More
Dec 4, 2019, 09:47 AM IST
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது. Read More
Nov 22, 2019, 17:37 PM IST
ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியின் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட வரும் 29ம் தேதி வரை தடையை நீட்டித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Oct 25, 2019, 12:23 PM IST
ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட நவ.13வரை தடையை நீட்டித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More
Oct 4, 2019, 15:43 PM IST
ராதாபுரம் சட்டமன்ற தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிடுவதற்கு சுப்ரீம் கோர்ட் வரும் 23ம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்துள்ளது. Read More
Oct 3, 2019, 18:34 PM IST
ராதாபுரம் தொகுதியில் கடைசி மூன்று சுற்று வாக்குகளை மீண்டும் எண்ணுவதற்கு தடையில்லை என்று அப்பாவு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதையடுத்து, அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை பதவிக்கு சிக்கல் எழுந்துள்ளது. Read More