வேலூர்: திமுகவுக்கு கை கொடுத்த வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர்; காலை வாரிய அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம்

வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுகவின் வெற்றிக்கு வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி வாக்காளர்கள் கை கொடுத்ததே முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. Read More


மதுகுடிப்போர் சங்கத் தலைவருக்கு வேலூரில் கிடைத்த 2530 வாக்குகள்!

வேலூர் மக்களவை தொகுதியில் மது குடிப்போர் சங்கத் தலைவர் செல்லப்பாண்டியனுக்கு 2530 வாக்குகள் கிடைத்துள்ளது. Read More


வேலூர் மக்களவை தேர்தல்; விறுவிறுப்பான வாக்குப்பதிவு

வேலூர் மக்களவைத் தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். Read More


வேலூரில் அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது; கடைசி நாளில் பொதுக் கூட்டத்தில் திமுக கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது. இறுதிக்கட்டமாக இன்று மாலை நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சி களின் தலைவர்கள் பங்கேற்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த ஒரு மாத காலத்தில் இந்தத் தொகுதியில் ரூ.3.57 கோடி பணம், பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். Read More


ஓட்டுக்கு பணம்..! மோசமான சாதனை படைத்த தமிழகம்...! காரணம் வாக்காளர்களா? அரசியல்வாதிகளா?

ஓட்டுக்கு துட்டு என்ற மோசமான கலாச்சாரத்தால், தமிழகம் மோசமான சாதனையை படைத்து உலக அளவில் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் வாக்காளர்களா ?இல்லை அரசியல்வாதிகளா? என்பதை அலசி ஆராய்வதை விட இதிலிருந்து மீள்வதற்கான வழி என்ன என்பதை யோசிக்க வேண்டிய தக்க தருணமும் இதுதான் என்பதை உணர வேண்டும் Read More


வாக்காளர்களின் சந்தை மதிப்பு என்ன போஸ்டர் போட்டு அசத்தல்!

மக்களவையில் 543 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான சுதந்திர இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் நாளை மறு நாள் நடைபெற இருக்கிறது. நீண்ட காலங்களுக்குப் பிறகு தனிப்பெரும்பான்மையுடன் பாஜக மோடியின் தலைமையில் ஆட்சி அமைத்தது அத்தனை எதிர்க்கட்சிகளையும் இந்த ஐந்து ஆண்டுகளில் பாடாய் படுத்தி விட்ட நிலையில், எப்படியும் பாஜகவை வீழ்த்துவோம் என திமுக, காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகளும், மீண்டும் மோடியை பிரதமராக்குவோம் என அதிமுக, பாமக போன்ற கட்சிகளும் களமிரங்கியுள்ளதாக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. Read More


ஆபத்தானது..! ஒதுங்கியே இருந்தேன்..ஆனால்? அரசியலுக்கு வந்த காரணம்..? –கமல்ஹாசன்

அரசியலில் உள்ள ஆபத்து, அதன் அசிங்கத்தை உணர்ந்துதான் அரசியலில் ஒதுங்கி இருந்தேன் என நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். Read More


ஒரு ஓட்டுக்கு ரூ.20 ஆயிரம்..’ரேட் ஃபிக்ஸ்’ செய்யும் அதிமுக! –தங்க தமிழ்ச்செல்வன் புகார்

தோல்வி பயம் காரணமாக தேனி தொகுதியில் அதிமுக ஓட்டுக்கு ரூ.20 ஆயிரம் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். Read More


4 தொகுதி இடைத்தேர்தல்...‘நடு விரலில் மை’ வைக்கப்படும் - சத்யபிரதா சாஹூ

நான்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்காளர்களுக்கு ‘நடு விரலில் மை’ வைக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். Read More


ஆமாம்...பாஜக தூதுவிட்டது உண்மை! -டிடிவி தினகரன் திட்டவட்டம்

கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய தொகுதிகளில் பலவீனமான வேட்பாளர்களை நிறுத்துமாறு பாஜக தூது விட்டதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். Read More