கவர்ச்சி ஹீரோயின் படம் தியேட்டரில் ரிலீஸ்.. தேதி அறிவிப்பு..

6 அத்தியாயம் படத்தில் இடம்பெற்ற ஆறு அத்தியாயங்களில் ஒன்றான சித்திரம் கொல்லுதடி படத்தை இயக்கியவர் ஸ்ரீதர் வெங்கடேசன் . இவர் இயக்கும் இரண்டாம் படம் என் பெயர் ஆனந்தன்.கனகா வெங்கடேசன், சவீதா வெங்கடேசனின் சவீதா சினி ஆர்ட்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணப்பாவின் காவ்யா புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. Read More