விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு.. வெளிநாட்டு பிரபலங்களுக்கு இந்திய அரசு கண்டனம்..

விவசாயப் போராட்டங்களுக்கு ஆதரவாக பாப் பாடகி ரிகானா, நடிகை மியா கலிபா உள்ளிட்டோர் ட்விட் செய்ததற்கு இந்திய வெளியுறவுத் துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. Read More