Mar 6, 2025, 12:56 PM IST
Read More
Apr 8, 2021, 14:38 PM IST
தனது பெற்றோரின் கஷ்டங்களை புரிந்துகொண்ட பிரசாந்த், படிப்பில் நல்ல மதிப்பெண்களை எடுக்க கூடியவர். Read More
Mar 17, 2021, 17:28 PM IST
Farmers planning to file thousand nominations from Kangeyam constituency in Tirupur district Read More
Feb 16, 2021, 19:56 PM IST
பல்வேறு வசிதகளை ஏற்படுத்த உள்ளதாக ஜனார்த்தனன் தெரிவித்துள்ளார். Read More
Feb 13, 2021, 09:26 AM IST
விவசாயிகளின் மரணத்திற்கு நாடாளுமன்றத்தில் ஒரு பாஜக எம்.பி. கூட அனுதாபம் தெரிவிக்கவில்லை என்று ராகுல்காந்தி வசைபாடியுள்ளார்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களால் தங்களுக்கு பாதிப்பு என்று அவற்றை வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். Read More
Feb 6, 2021, 09:10 AM IST
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் இன்று பகல் 12 மணிக்கு நாடு முழுவதும் சக்கா ஜாம் என்ற பெயரில் மறியல் போராட்டம் நடத்துகின்றனர். இதனால், டெல்லியில் பல்லாயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் Read More
Feb 2, 2021, 10:03 AM IST
டெல்லிக்குள் விவசாயிகள் நுழையாமல் தடுப்பதற்காக திக்ரி மற்றும் காசிப்பூர் எல்லைகளில் இரும்பு கம்பிகளைக் கொண்டு பெரும் தடுப்புகளை போலீசார் வைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது Read More
Jan 28, 2021, 18:51 PM IST
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் உள்ளிட்ட 16 கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Jan 28, 2021, 13:19 PM IST
செங்கோட்டை மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 20 விவசாயச் சங்கத் தலைவர்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jan 25, 2021, 19:17 PM IST
தற்போது, விவசாயின் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது. Read More