ரூ.12 கோடி சொத்துக்கள் முடக்கம்.. பரூக் அப்துல்லாவை வளைக்கும் அமலாக்கத்துறை!

காஷ்மீர் மக்களின் குரலை ஒடுக்கலாம் என்று மத்திய அரசு தவறாக நினைப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். Read More


வேண்டுமென்றால் பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள்... சிவசேனா சர்ச்சை கருத்து!

குப்கார் கூட்டமைப்பு என்ற அமைப்பை காஷ்மீரின் கட்சிகள் துவங்கியுள்ளன. இந்த அமைப்பின் தலைவராக பரூக் அப்துல்லா நியமிக்கப்பட்டுள்ளார். Read More


தர்காவுக்கு செல்லவிடாமல் பரூக் அப்துல்லாவுக்கு தடை.. கட்சி நிர்வாகிகள் குற்றச்சாட்டு.

மீலாது நபியை ஒட்டி தர்காவுக்கு செல்ல முயன்ற பரூக் அப்துல்லாவை போலீசார் தடுத்து நிறுத்தி வீட்டிலேயே சிறை வைத்துள்ளதாக அவரது தேசிய மாநாட்டு கட்சி குற்றம்சாட்டியுள்ளது. Read More


காஷ்மீருக்கு மீண்டும் விசேஷ அந்தஸ்து.. பரூக் அப்துல்லா, முப்தி ஆலோசனை

காஷ்மீருக்கு மீண்டும் விசேஷ அந்தஸ்து கொண்டு வருவதற்காகப் போராடுவது குறித்து அம்மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. Read More


கிரிக்கெட் சங்க வழக்கு.. பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கப்பிரிவு விசாரணை..

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத் துறையினர் மீண்டும் இன்று(அக்.21) விசாரணை நடத்தினர். Read More


காஷ்மீரில் கைதான பரூக் அப்துல்லா மகள், சகோதரி ஜாமீனில் விடுதலை..

காஷ்மீரில் பிரிவு 370ஐ ரத்து செய்ததை எதிர்த்து போராட்டம் நடத்தி கைதான பரூக் அப்துல்லாவின் மகளும், சகோதரியும் விடுதலை செய்யப்பட்டனர். Read More


பரூக் அப்துல்லாவை விடுவிக்க கோரிய வைகோ மனு தள்ளுபடி

காஷ்மீரில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ள பரூக் அப்துல்லாவை விடுவிக்க கோரி, வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை(ஹேபியஸ் கார்பஸ்) சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. Read More


பரூக் அப்துல்லாவை நேரில் சந்திப்பேன்.. வைகோ பேட்டி

காஷ்மீர் மாநிலமே ஒரு சிறையாக மாற்றப்பட்டுள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். Read More


பொது பாதுகாப்பு சட்டத்தில் பரூக் அப்துல்லாவுக்கு சிறை.. சுப்ரீம் கோர்ட்டில் தகவல்

பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பரூக் அப்துல்லாவை வீட்டுச் சிறையில் வைத்துள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. Read More


பரூக், உமர் அப்துல்லாவை சந்திக்க 2 எம்.பி.க்களுக்கு அனுமதி.. காஷ்மீர் அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தேசிய மாநாட்டு கட்சியின் இரு எம்.பி.க்களுக்கும், விரைவில் பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லாவை சந்திக்க அனுமதி கொடுக்க வேண்டும் என்று காஷ்மீர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More