Nov 26, 2025, 09:25 AM IST
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் இதுபோன்ற குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. Read More
Oct 24, 2025, 17:07 PM IST
ஆற்றுக்குள் இறங்கவோ, குளிக்கவோ, கால்நடைகளை மேய்க்கவோ அல்லது வேறு எந்தச் செயல்களிலும் ஈடுபடவோ கூடாது என கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 16, 2025, 19:34 PM IST
நகரில் வெள்ளம் ஏற்பட்டு விடும் என்ற பயம் காரணமாக ஜங்ஷன் மேம்பாலத்தை ஒட்டியுள்ள ரயில்வே பீடர் ரோட்டில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். Read More
Oct 14, 2025, 14:40 PM IST
வருமுன் காப்பதே சிறந்தது. ஆனால், திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மீண்டும் பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கும். Read More
Feb 21, 2021, 19:20 PM IST
ஒருபுறம் ஆட்சிக்கு ஆபத்து என்று புதுவை அரசியல் தகதகக்கும் சூழ்நிலையில் புதுவை பூமியில் பெய்த மழை அங்கு மக்களை பாடாய் படுத்தி இருக்கிறது. Read More
Jan 13, 2021, 14:40 PM IST
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து நீடிப்பதால் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை இரண்டாவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 12, 2021, 16:36 PM IST
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு கடுமையாக அதிகரித்துள்ளது இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. Read More
Dec 8, 2020, 21:17 PM IST
பாண்டிச்சேரியில் முதல்வர் பங்கேற்ற முழு அடைப்பு போராட்ட படத்தை பதிவிட்டு, கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக ஆளுநர் கிரண் பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Nov 27, 2020, 17:09 PM IST
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்துக் ஏர்பேடு மண்டலம் கந்தாடா கிராமத்தில் உள்ள ஒரு மாங்காய் தோப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தங்கி காவல் காத்து வந்தனர். Read More
Nov 27, 2020, 15:13 PM IST
மக்களின் பாதிப்புகளை நிவர்த்தி செய்யாமல் பேட்டி அளிப்பது மட்டுமே “நிவர் சாதனை” என்று முதலமைச்சரும், அமைச்சர்களும் செயல்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். Read More