`சிலை கரையும்முன் மகள் கைகளில் புகைப்படமானது! -சர்ச்சைக்கு உதயநிதி கொடுத்த நீண்ட விளக்கம்

கொரோனா பீதியால் நாடு முழுக்க அமைதியான முறையில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விநாயகர் சதுர்த்திக்குத் தமிழக அரசியல் கட்சிகள், அதன் தலைவர்கள் பலர் மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். Read More


வீடுகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கலாம்.. ஐகோர்ட் அனுமதி..

வீடுகளில் வைத்து வணங்கும் மண் பிள்ளையார் சிலைகளை நீர்நிலைகளுக்கு எடுத்துச் சென்று கரைப்பதற்குச் சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. எனினும், பொது இடங்களில் சிலைகள் வைக்கவும், விநாயகர் ஊர்வலம் நடத்தவும் அரசு விதித்த தடை செல்லும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். Read More


விநாயகர் சிலைக்கு தடை.. அரசு நடவடிக்கை குறித்து ஐகோர்ட் நம்பிக்கை..

பொது இடங்களில் தடையை மீறி விநாயகர் சிலைகள் வைத்தாலோ, ஊர்வலம் நடத்தினாலோ, அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாகச் சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது. தமிழகத்தில் வரும் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. Read More


விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த தடை.. தமிழக அரசு அறிவிப்பு..

விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கும், ஊர்வலம் நடத்துவதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழகத்தில் வரும் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. Read More


அமலாபால் யாருடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினார் தெரியுமா?

ஆடை படத்திற்கு பிறகு அமலா பால் கேரியரில் செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அந்த படத்தில் ஆடையின்றி சிறப்பாகவும், போல்ட்டாகவும் நடித்த அமலாபாலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. விரைவில் அவர் நடிப்பில் அதோ அந்த பறவை போல படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. Read More