கேஸ் சிலிண்டர் மானியம் ரத்து ?

நாடு முழுவதும் வீடுகளில் உபயோகப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரை சுமார் 29 கோடி குடும்பத்தினர்.பயன்படுத்தி வருகின்றனர். இந்த சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. ஆரம்பத்தில் மானியத்தைக் கழித்தே சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது . Read More


கேஸ் சிலிண்டர் புக் செய்ய நாடு முழுவதும் ஒரே செல்போன் நம்பர்

வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை கட்டணமில்லா தொலைப்பேசி எண் முன்பதிவு செய்து பெறும் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில், வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ள தங்கள் மொபைல் எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு சிலிண்டர் முன்பதிவு செய்யலாம். Read More


நீங்கள் காஸ் சிலிண்டர் பயன்படுத்துபவர்களா? - இதை பாருங்கள் முதலில்! [வீடியோ]

நீங்கள் காஸ் சிலிண்டர் பயன்படுத்துபவர்களா - இதை பாருங்கள் முதலில்! [வீடியோ] Read More