வெளிநாட்டுக்கு டாலர் கடத்திய வழக்கு சபாநாயகரிடம் விசாரணை நடத்த சுங்க இலாகா தீவிரம்

கேரளாவில் இருந்து வெளிநாட்டுக்கு டாலர் கடத்திய வழக்கில் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தச் சுங்க இலாகா தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாகச் சட்ட ஆலோசனை பெறப்பட்டுள்ளது. Read More


வெளிநாட்டுக்கு டாலர் கடத்தல் சுங்க இலாகாவின் விசாரணைக்கு ஆஜராக கேரள சபாநாயகரின் செயலாளர் மறுப்பு

கேரளாவில் இருந்து வெளிநாட்டுக்கு டாலர் கடத்தியதாக கூறப்பட்ட புகார் தொடர்பாக சுங்க இலாகாவின் விசாரணைக்கு ஆஜராக கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனின் செயலாளர் மறுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More


தங்கக் கடத்தல் வழக்கு கேரள முதல்வரின் செயலாளர் மத்திய அமலாக்கத் துறையின் விசாரணைக்கு ஆஜர்

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் 4 முறை நோட்டீஸ் கொடுக்கப்பட்ட பின்னர் கேரள முதல்வர் பினராயி விஜயனின் கூடுதல் தனிச் செயலாளர் ரவீந்திரன் இன்று கொச்சியில் உள்ள மத்திய அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். Read More


தங்க கடத்தல் வழக்கு கேரள முதல்வரின் செயலாளர் நாளை ஆஜராக உத்தரவு

தங்கக் கடத்தல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி கேரள முதல்வர் பினராயி விஜயனின் செயலாளர் ரவீந்திரனுக்கு மத்திய அமலாக்கத்துறை 4வது முறையாக நோட்டீஸ் கொடுத்துள்ளது. இதற்கு முன் 3 முறை நோட்டீஸ் கொடுத்த போதிலும் உடல் நலமில்லை என்று கூறி இவர் ஆஜராகாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Read More


குடும்பத்தோடு தீர்த்துக் கட்டி விடுவோம் ஸ்வப்னாவுக்கு போலீஸ் மிரட்டல் பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவு

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான ஸ்வப்னாவுக்கு கொலை மிரட்டல் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் சிறையில் இருக்கும் போது அவரை சந்திக்க வந்த போலீசார், கொலை மிரட்டல் விடுத்ததாக நீதிமன்றத்தில் அவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். Read More


தங்க கடத்தல் வழக்கு மத்திய அமலாக்கத் துறைக்கு தண்ணி காட்டும் முதல்வரின் செயலாளர்

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் மத்திய அமலாக்கத் துறை 3வது முறையாக நோட்டீஸ் கொடுத்தும் கேரள முதல்வர் பினராயி விஜயனின் செயலாளர் ரவீந்திரன் விசாரணைக்கு ஆஜராகாமல் மருத்துவமனையில் மீண்டும் சேர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More


தங்கக் கடத்தல் கும்பல் உதவியுடன் வெளிநாட்டுக்கு கோடிக்கணக்கில் டாலர்கள் கடத்தல் கேரள முக்கிய தலைவருக்கு சிக்கல்

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சரித்குமாரின் உதவியுடன் முக்கிய அரசியல் தலைவர் ஒருவர் வெளிநாட்டுக்குக் கோடிக் கணக்கில் டாலர்களை கடத்தியது தெரியவந்துள்ளது. Read More


100 கோடிக்கு மேல் பணம் வெளிநாட்டுக்கு கடத்தல் 3 அமைச்சர்கள், நடிகருக்கு சுங்க இலாகா குறி

கேரளாவில் இருந்து 100 கோடிக்கு மேல் பணத்தை டாலர்களாக மாற்றி வெளிநாட்டுக்குக் கடத்தியது சுங்க இலாகாவின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாகக் கேரளாவைச் சேர்ந்த 3 அமைச்சர்கள், முக்கிய நடிகர், போலீஸ் அதிகாரி உள்படப் பல முக்கிய பிரமுகர்களைச் சுங்க இலாகா ரகசியமாகக் கண்காணித்து வருகிறது. Read More


தங்கக் கடத்தல் வழக்கு விசாரணைக்கு ஆஜராக கேரள முதல்வரின் செயலாளருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகக் கூறி கேரள முதல்வர் பினராயி விஜயனின் கூடுதல் தனி செயலாளருக்கு மத்திய அமலாக்கத் துறை 3வது முறையாக நோட்டீஸ் கொடுத்துள்ளது.திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பு கேரளாவில் இன்னும் ஓயவில்லை. Read More


முதல்வருக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தால் அப்ரூவர் ஸ்வப்னாவின் ஆடியோவால் பரபரப்பு

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தால் அப்ரூவர் ஆக்குவதாக மத்திய அமலாக்கத் துறையினர் தன்னிடம் கூறியதாகத் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் பேசும் ஆடியோ வெளியானது கேரளாவில் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More