அப்படியெல்லாம் இல்லீங்க- டிரம்பின் குற்றச்சாட்டை மறுத்த கூகுள்

தன் அரசாங்கத்தை பற்றிய நேர்மறை செய்திகள் மக்களிடம் சென்று சேர்வதை தடை கூகுள் செய்கிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். அந்தக் கருத்தை கூகுள் நிறுவனம் மறுத்துள்ளது. Read More