"உடல் அசதி நீங்கும். முதுமை அண்டாது. கண்களுக்குத் தெளிவு பிறக்கும்" - எள்ளின் மருத்துவ பலன்கள்

நல்லெண்ணெய் - இதன் மூலப்பொருள் எள் ஆகும். எள்ளும், எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயும் நம் உடலுக்கு அதிக நன்மை செய்பவையாகும். Read More


எடை குறைப்பு முதல் பாலுணர்வு வரை: சர்வரோக நிவாரணி வெங்காயம்

இந்தியா, சீனா, மெக்ஸிகோ நாடுகளின் உணவுகளில் வெங்காயம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வெங்காயம் அன்றாட உணவில் ஏதோ ஒரு வகையில் நாம் சேர்த்துக்கொள்ளக் கூடியது. வெங்காயத்தை அப்படியே சாப்பிடுவது நல்லது. தோலை அதிகமாக உறிக்கக்கூடாது. Read More


பழங்களின் பலன்கள்

பழத்தை விரும்பாதோர் யாரும் இருக்க இயலாது. பழங்கள் உடலுக்கு நன்மை தருமே தவிர, தீமை விளைவிக்காது. எந்தப் பழத்தில் என்ன சத்து உள்ளது என்ற அறிந்து கொண்டோமானால் அவற்றை சாப்பிடுவதில் பூரண நன்மை கிடைக்கும். Read More