மக்களுக்கு மணல் கிடைக்காத நிலையில் குவாரிகள் எதற்கு? உயர்நீதிமன்றம் சாடல்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள தெற்கு கல்லிடைகுறிச்சி கிராமத்தில் கற்பாறைகளை உடைத்து எம் சாண்ட் எனப்படும் மணல் தயாரிக்க கேரளாவைச் சேர்ந்த மனுவேல் ஜார்ஜ் என்பவர் அரசிடம் இருந்து அனுமதி பெற்றிருந்தார். Read More


பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதா?- நீதிமன்றம் கேள்வி

இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடங்கள் படங்கள் வழங்க தடை விதித்து பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதா என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. Read More


ஒற்றை சாளர முறைப்படி விநாயகர் சிலை: நீதிமன்றம் கேள்வி 

சதுர்த்தி விழாவிற்கு, விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்க முடியுமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  Read More


பயம் இல்லையா பாரதிராஜா... உயர் நீதிமன்றம் கேள்வி

இயக்குநர் பாரதிராஜாவுக்கு கைது செய்யப்படுவோம் என்ற பயம் இல்லையா என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. Read More