hemant-soren-takes-oath-as-jharkhand-cm

ஜார்கண்டில் ஹேமந்த்சோரன் முதல்வராக பதவியேற்பு.. ராகுல், மம்தா, ஸ்டாலின் பங்கேற்பு

ஜார்கண்டில் ஜே.எம்.எம். கட்சித் தலைவர் ஹேமந்த் சோரன் முதலமைச்சராக பதவியேற்றார். பதவியேற்பு விழாவில், ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Dec 29, 2019, 17:28 PM IST

bjp-rakes-up-old-manmohansingh-speech-on-caa

குடியுரிமை சட்டத் திருத்தத்தை 2003ல் மன்மோகன் ஆதரித்தார்.. பாஜக வெளியிட்ட வீடியோ..

கடந்த 2003ம் ஆண்டில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்து மாநிலங்களவையில் மன்மோகன்சிங் பேசினார் என்று ஒரு வீடியோவை பாஜக வெளியிட்டுள்ளது.

Dec 19, 2019, 14:02 PM IST

ranbir-kapoor-and-malavika-mohanan-looks-lovely-together

ரன்பீர் கபூருடன் விஜய் பட கதாநாயகி.. இந்திக்கு போகிறாரா?

ரஜினி நடிக்க கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பேட்ட படத்தில் நடித்தவர் மாளவிகா மோகனன்.

Dec 13, 2019, 15:19 PM IST

dri-seized-42-kg-of-smuggled-gold-during-raid-in-raipur-kolkata-and-mumbai

மத்திய வருவாய் துறை ரெய்டு.. 42 கிலோ தங்கம் சிக்கியது..

மும்பை, கொல்கத்தா, ரெய்ப்பூரில் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர்(டி.ஆர்.ஐ) நடத்திய சோதனைகளில் 42 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியுள்ளது.

Dec 11, 2019, 13:11 PM IST

hrithik-and-prabhas-are-sexiest-asian-males

ஆசியாவில் கவர்ச்சி கதாாநாயகனாக பிரபாஸ்-ஹிருத்திக் தேர்வு

ஆசிய அள வில் உடற்கட்டு, தோற்றம், உயரம், எடை உள்ளிட்ட வசீகரமான கவர்ச்சி ஹீரோ யார் என்ற போட்டி இணைய தள பக்கத்தில் நடந்தது.

Dec 6, 2019, 20:02 PM IST

kamal-produce-rajini-film

40 ஆண்டுக்கு பிறகு ஒரே படத்தில் ரஜினி,  கமல்.. காலத்தால் ஒன்றிணையும் நண்பர்கள்..

நினைத்தாலே இனிக்கும், தில்லுமுள்ளு, அலாவுதினும் அற்புத விளக்கும், தாயில்லாமல் நானில்லை., நட்சத்திரம், அபூர்வ ராகங்கள், 16 வயதினிலே, ஆடு புலி ஆட்டம் போன்ற பல படங்களில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இணைந்து நடித்தனர்.

Dec 5, 2019, 17:11 PM IST

thambi-movie-rights-sold

கார்த்தி- ஜோதிகா பட உரிமையை கைப்பற்றிய நிறுவனம்.. கைதி படத்தால் தம்பி படத்துக்கு திடீர் மவுசு

கமல்ஹாசன், கவுதமி நடித்த பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் அடுத்து தம்பி என்ற படத்தை இயக்கி உள்ளார்.

Nov 28, 2019, 18:59 PM IST

party-and-family-split-says-ncp-supriya-sules-whatsapp-status

கட்சி, குடும்பத்தில் பிளவு.. சுப்ரியா சுலே ஸ்டேட்டஸ்...

கட்சி, குடும்பத்தில் பிளவு என்று சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே எம்.பி. தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இது மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nov 23, 2019, 12:32 PM IST

mani-ratnams-ponniyin-selvan

மணிரத்னம் இயக்கத்தில் மகனுடன் நடிக்கிறார் ஜெயம் ரவி... 2 முறையாக இணையும் தந்தை- மகன்...

கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை அதே பெயரில் திரைப்படமாக இயக்குகிறார் மணிரத்னம்.

Nov 11, 2019, 17:19 PM IST

shruti-haasan-on-parents-kamal-and-sarikas-divorce

பிரிந்து வாழும் கமல்- சரிகாவை சேர்த்து வைக்காதது ஏன்?  நடிகையும் மகளுமான சுருதி ஒபன் டாக்...

கமல்ஹாசன் சரிகா காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஸ்ருதிஹாசன் அக்‌ஷரா ஹாசன் என இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சுருதிஹாசன். முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார். அக்‌ஷராவும் நடிகையாக உள்ளார்.

Nov 11, 2019, 15:21 PM IST