Feb 20, 2021, 19:24 PM IST
ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் தமிழக அரசு சார்பில் சிறந்த கலைஞர்களுக்குக் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது. சினிமா மற்றும் பிற துறைகளில் சிறந்த வல்லுநர்களுக்கும் தரப்படுகிறது. Read More
Feb 19, 2021, 19:21 PM IST
நடிகர்கள் ராமராஜன், சிவகார்த்திகேயன், யோகி பாபு, பழம்பெரும் நடிகைகள் சரோஜா தேவி, சவுக்கார் ஜானகி, இளம் நடிகைகள் சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, மதுமிதா இசை அமைப்பாளர்கள் டி இமான், தீனா, பாடகர்கள் சுஜாதா, அனந்து ஆகியோருக்கு கலைமாமணி விருது வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. Read More
Dec 19, 2020, 18:44 PM IST
தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர் சங்கத்தின் 12வது மாவட்ட மாநாடு விழுப்புரம் அருகே உள்ள காணையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் பல்வேறு வகை வேடமிட்டுப் பங்கேற்றனர். Read More
Oct 18, 2019, 17:39 PM IST
ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் இம்சை அரசன்-2ம் படத்தில் நடிக்க விருந்தார் வடிவேலு. Read More
Oct 13, 2019, 10:45 AM IST
அர்ச்சகர்கள், பூசாரிகள், இமாம்களுக்கு தமிழக அரசு இலவசமாக வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது. Read More
Jun 13, 2019, 16:46 PM IST
தமிழக அரசின் கலைமாமணி விருது, தகுதியானவர்களுக்கு கிடைக்குமாறு பரிந்துரை செய்வோம் என்று விஷால் அணி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது Read More
Mar 1, 2019, 08:30 AM IST
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக அரசு 2011-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையிலான திரைத்துறையினருக்கான கலைமாமணி விருதுகள் ஒட்டுமொத்தமாக அறிவிக்கப்பட்டுள்ளன. Read More
Feb 3, 2018, 17:33 PM IST
Tamilnadu Government has to give out the pending kalaimamani awards Read More