மேற்கிந்திய தீவை ஒய்ட்வாஷ் செய்யுமா இந்தியா?

ஆசிய கோப்பையை தொடர்ந்து, மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில், இந்திய அணி மோதுகிறது. இந்தியா-மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது. Read More