இந்திய இராணுவத்தில் காலியாக உள்ள மத போதகர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய ராணுவம் கடந்த வருடம் அவசர தேவைக்காக ₹ 5,000 கோடிக்கு ஆயுதங்கள் வாங்கியதாக ராணுவ தளபதி நரவானே கூறியுள்ளார். இது தவிர கடந்த வருடம் மேலும் ₹ 13,000 கோடிக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நிர்வாண புகைப்படங்களுக்காக இந்தியாவின் முக்கிய ராணுவ ரகசியங்களைப் பாகிஸ்தானுக்குக் கொடுத்த ராஜஸ்தானைச் சேர்ந்த ஐஎஸ்ஐ ஏஜென்ட் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரிடமிருந்து பல ராணுவ ரகசியங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்திய ராணுவத்தின் பதிலடியால் பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறல் முறியடிக்கப்பட்டது.
இந்திய பாதுகாப்புத் துறை அதிவேகமாக வளர்ந்து வருவதோடு ஒட்டுமொத்த பாதுகாப்புத் தயாரிப்புக்கும் பங்களிக்கும்
இந்திய ராணுவத்தினர் பாதுகாப்பான முறையில் தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம் ராணுவத்தில் பணியாற்றும் அதிகாரிகள், வீரர்களின் வாட்ஸ் அப், டிவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் பிற நாட்டு அரசாங்கத்தாலும் ஒரு சில சட்டவிரோத அமைப்புகளாலும் கண்காணிக்கப்படவிட்டு வருகிறது.
கொச்சியில் உள்ள தென் பிராந்திய கடற்படைத் தளத்தில் பணிபுரிந்து வரும் ராணுவ பெண் அதிகாரியை அவரது உயர் அதிகாரியே பலமுறை முறை மிரட்டி பலாத்காரம் செய்ததாகப் புகார் கூறப்பட்டுள்ளது.கேரள மாநிலம் கொச்சியில் தென்பிராந்திய கடற்படை தளம் உள்ளது.
யதி என்பது தெற்காசிய வாய்மொழி கதைகளில் கூறப்படும் மிகப்பெரிய மனித குரங்கு. ஆனால் உண்மையில் யதி இருக்கிறதா என்றால் யாருக்கும் விடை தெரியாது. யதி என்பவன் பேருருவம் படைத்த பனிமனிதன்
பனிமனிதன் என்று அறியப்படும் வினோத ஒன்றின் தடத்தைப் பார்த்ததாக இந்திய ராணுவம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இந்திய ராணுவப் படையை மோடியின் ராணுவம் என உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.