இந்த ஆண்டில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி 11.5%... சர்வதேச நிதியம் கணிப்பு!

ஸ்பெயின் 5.9 சதவிகிதமும், பிரான்ஸ் 5.5 சதவிகிதமும் வளர்ச்சி அடையும் என கணிக்கப்பட்டுள்ளது. Read More


நோபல் பரிசு வென்றவரின் கருத்து.. மத்திய அரசு கவலைப்படவில்லை.. சிதம்பரம் ட்விட்டரில் கமென்ட்

இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதாக நோபல் பரிசு வென்றவரே கூறியிருந்தும் அது பற்றிய குற்ற உணர்வு மத்திய அரசில் யாருக்கும் இல்லை என்று ப.சிதம்பரம் கமென்ட் அடித்துள்ளார். Read More


தடுமாற்றத்தில் உள்ளது.. இந்தியப் பொருளாதாரம்.. நோபல் வென்ற அபிஜித் பேட்டி

இந்திய பொருளாதாரம் தடுமாற்றத்தில் உள்ளதாக நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி விமர்சித்துள்ளார். Read More


பொருளாதார வீழ்ச்சி தான் மோடி அரசின் 100நாள் சாதனை.. ஸ்டாலின் கடும் விமர்சனம்

இந்திய பொருளாதாரம் 5 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்திருப்பதுதான் மோடி அரசின் நூறு நாள் சாதனை என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். Read More


பஞ்சரான இந்திய பொருளாதாரம் - முன்னாள் நிதி அமைச்சர் கருத்து

இந்திய பொருளாதாரம் பஞ்சரான டயர்களைக் கொண்ட கார் போல் மிகவும் பரிதாபமாக காட்சி அளிப்பதாக மத்திய முன்னாள் நிதி அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். Read More