சிந்து சமவெளி நாகரிகம் ஏன் அழிந்தது? அமெரிக்கக் கல்வி நிறுவனம் கூறும் காரணம்

சிந்து சமவெளி நாகரிகம் குறித்த புதிய கருத்தொன்றை அமெரிக்க ஐக்கிய நாடுகளிலுள்ள ரோசெஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி என்ற கல்வி நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவின் மிகப் பழமையான நாகரிகமான சிந்து சமவெளி நாகரிகம் அழிந்ததற்கு இந்தோ ஆரிய நாடோடிகளின் படையெடுப்பு, நிலநடுக்கம், காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. Read More