இன்ஃபினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன்: அக்டோபர் 4 முதல் விற்பனை...!

இன்ஃபினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன் சமீபத்தில் பாகிஸ்தானில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது. பின்புறம் குவாட் காமிரா, ஆற்றல் அதிகமான மின்கலம் (பேட்டரி), ஹோல்-பஞ்ச் திரை போன்ற சிறப்பம்சங்கள் கொண்ட இன்ஃபினிக்ஸ் ஹாட் 10, பட்ஜெட் ஸ்மார்ட்போன் என்ற விலையில் அடங்குவதால் வரவேற்பைப் பெற்றுள்ளது. Read More