இந்தியா, இங்கிலாந்து 3வது டெஸ்ட் நாளை தொடங்குகிறது உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்

இந்தியா, இங்கிலாந்து மோதும் 3வது பிங்க் பால் டெஸ்ட் போட்டி நாளை அகமதாபாத்தில் தொடங்குகிறது. இந்த போட்டி உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான மொட்டேரா சர்தார் படேல் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். Read More


டெஸ்ட் போட்டிகளில் 300 வது விக்கெட்டை வீழ்த்திய டெல்லி புயல்!

உலக கிரிக்கெட் அரங்கில் டெஸ்ட் போட்டிகளுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளமும், அதற்கான தனி அங்கீகாரமும் உள்ளது. சர்வதேச ஒருநாள், இருபது ஓவர் போட்டி, உள்ளூர் இருபது ஓவர் போட்டி என கிரிக்கெட் உலகம் அதகளப்படுவதால் டெஸ்ட் போட்டிகளின் சாராம்சம் சற்று குறைந்து கொண்டுதான் வருகிறது. Read More