ஜூலை 3 ல் ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வுகள்

ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வுகள் வரும் ஜூலை 3-ம் தேதி நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. Read More


JEE தேர்வு இனி தமிழிலும் நடத்தப்படும் : மத்திய அமைச்சர் தகவல்

நாடு முழுவதும் JEE மெயின் தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது Read More


வேறு ஆளை எழுத வைத்து மோசடி ஜேஇஇ தேர்வில் முதல் மாணவன், தந்தை உட்பட 5 கைது

இது தொடர்பாக அசாம் மாநிலத்தில் இந்த தேர்வில் முதலிடம் பிடித்த மாணவன், அவரது தந்தை உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.இந்தியாவில் உள்ள ஐஐடிக்கள், பிரபலமான பொறியியல் கல்லூரிகள் மற்றும் என்ஐடிக்களில் இடம் கிடைக்க வேண்டுமென்றால் ஜேஇஇ நுழைவுத்தேர்வு கட்டாயமாகும். Read More


நீட், ஜேஇஇ தேர்வு பிரச்சனை.. காங். முதல்வர்களுடன் சோனியா ஆலோசனை..

நீட், ஜேஇஇ தேர்வு ரத்து செய்வது, ஜிஎஸ்டி பகிர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து காங்கிரஸ் முதல்வர்களுடன் காணொலி காட்சியில் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்காகத் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை(நீட்) சிபிஎஸ்இ வாரியம் நடத்தி வந்தது. Read More