நல்லாதாங்க தங்கபாலு மொழிபெயர்த்து பேசினாரு! கேலிகளுக்கு சப்பைக்கட்டு கட்டும் கே.எஸ். அழகிரி

நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தியின் பேச்சை, உணர்ச்சிகரமாக தங்கபாலு மொழி பெயர்த்தார் என்று, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். Read More