kajal-aggarwal-in-venkat-prabhu-s-series-live-telecast

இரவு முழுவதும் கண்விழித்து லைவ் டெலிகாஸ்ட்டில் நடித்த காஜல்..

டிஸ்னி ஹாட் ஸ்டாரில் விரைவில் வெளிவர இருக்கும் லைவ் டெலிகாஸ்ட் தொடர் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க , காஜல் அகர்வால் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வருகிற 12 ஆம் தேதி உலகெங்கும் ஒளிபரப்பு ஆக உள்ளது.

Feb 10, 2021, 17:57 PM IST

kajal-changed-her-surname

பெயரை மாற்றிய பிரபல நடிகை.. ராசிக்காகவா? பதி பக்தியா?

நடிகைகள் அசின், ஜெனிலியா, நஸ்ரியா நாசிம், பாவனா, நவ்யா நாயர், ஸ்ரேயா, எமி ஜாக்ஸன், சமந்தா, பிரியாமணி போன்றவர்கள் வரிசையில் திருமணம் ஆனவர்கள் பட்டியலில் இணைந்தார் காஜல் அகர்வால்.

Feb 9, 2021, 13:50 PM IST

when-kitchlu-was-with-two-of-his-wives

டபுள் ஆக்‌ஷனில் கணவரை திணறடித்த காஜல்..

ஒரே மாதிரி இரண்டு பேர் என்பது சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் சத்தியம் தான். வட நாட்டில் ஒரு கிராமமே இரட்டையர்களாக இருக்கும் தகவல்கள் நெட்டில் உலா வருகின்றன. ஒரு காதலிபோல் இரண்டு பேர் இருந்தால் அதில் அசல் எது. போலி எது என்று எப்படிக் கண்டுபிடிப்பது.

Feb 6, 2021, 09:49 AM IST

nisha-opinion-about-kajal-husband-gautam-kitchlu

காஜல் அகர்வால் கணவர் பற்றி மச்சினியின் ஒப்பினியன்..

நடிகை காஜல் அகர்வால் கமலின் இந்தியன் 2, சிரஞ்சீவியின் ஆச்சார்யா படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். இரண்டு படப்பிடிப்புகளும் நடந்தன.

Feb 1, 2021, 13:47 PM IST

kajal-is-ready-but-not-our-producers

காஜல் அகர்வால் ரெடி, தயாரிப்பாளர் ரெடி இல்லை..

திரையுலகில் ஹீரோயின்களுக்கு திருமணம் ஆகாமலிருந்தால்தான் மவுசு. திருமணம் ஆகிவிட்டால் பட வாய்ப்புகள் காணாமல் போய்விடும் என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.

Jan 24, 2021, 12:19 PM IST

kajal-shares-her-9-year-early-dating-photo-with-lover

10 வருட காதல் ரகசியத்தை வெளியிட்ட பிரபல நடிகை..

கோலிவுட் முதல் பாலிவுட் வரை சில நடிகர், நடிகைகள் தங்களின் காதல் வாழ்கையை அந்தரங்க விஷயமாக பாதுகாக்கிறார்கள். விஷயம் வெளிப்பட்டு கிசுகிசுவாக கசிந்தாலும் அதை மறுக்கின்றனர் அல்லது மவுனம் காக்கின்றனர்.நடிகை காஜல் அகர்வால் கடந்த வருடங்களில் திரைப் படங்களில் பிஸியாக நடித்து வந்தார்.

Jan 20, 2021, 10:28 AM IST

farmer-uses-kajal-and-tamannaah-s-images-instead-of-effigy

தமன்னா, காஜலை திருஷ்டி பொம்மையாக்கிய விவசாயி..

மூடநம்பிக்கைகள் ஏராளமான மக்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கிராமப்புறங்களிலும், நவீன நகரங்களிலும் அவை பரவி இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

Jan 8, 2021, 10:21 AM IST

tapsee-grabs-teja-s-film-from-kajal

காஜலிடமிருந்து வாய்ப்பை பறித்த நடிகை..

திரையுலகில் ஹீரோயின்களுக்கு திருமணத்துக்கு முன்பு வரைதான் மவுசு. திருமணம் ஆகிவிட்டால் சூப்பர் ஸ்டார் நடிகையாக இருந்தாலும் அம்மா. அக்கா வேடங்களுக்கத் தான் அழைக்கப்படுகின்றனர்.

Jan 4, 2021, 14:03 PM IST

niharika-follows-the-footsteps-of-kajal

காஜல் பாணியில் தேனிலவு திட்டமிட்ட நடிகை..

நடிகை காஜல் அகர்வால் கடந்த அக்டோபர் மாதம் தொழில் அதிபரும் பாய்ஃ பிரண்டுமான கவுதம் கிட்ச்லுவை மணந்தார். பின்னர் அவருடன் தேனிலவு பயணமாக மாலத்தீவு சென்றார். அங்கு ஒரு மாதம் தேனிலவு கொண்டாடியவர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஐதராபாத் வந்து சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

Dec 25, 2020, 16:53 PM IST

kajal-instantly-becomes-part-of-her-husband-s-business

கணவருடன் பிஸ்னஸ் பார்ட்னர் ஆன நடிகை..

பிரபல நடிகைகள் சினிமாவில் கோடிகளில் சம்பளம் வாங்கி பிஸியாக இருக்கும் வரை வேறு எதிலும் கவனம் செலுத்துவதில்லை. 30 வயது கடந்து விட்டால் அவர்களது பட வாய்ப்புகள் குறைகிறது. திருமணம், குழந்தை என்று வாழ்க்கை அடுத்த கட்டத்துக்கு நகர்வதால் தங்களது வருமானத்தை இழக்காத வகையில் கவனத்தை பிஸ்னஸ் தொடங்குவதில் திருப்புகின்றனர்.

Dec 23, 2020, 10:00 AM IST