திருமணம் முடிந்த கையோடு தனிக்குடித்தனம் சென்ற நடிகை..

திருமணத்துக்கு முன்பு பெற்றோருடன் வாழும் நடிகர் நடிகைகள் திருமணத்துக்குப் பிறகு தனிக்குடித்தனம் செல்வது வழக்கமான ஒன்றாகி விட்டது. அதற்கு நடிகை காஜல் அகர்வாலும் விதிவிலக்கல்ல.காஜல் அகர்வால் ஒரு மாதத்திற்கு முன்பு தனது பாய்ஃ பிரண்ட் கவுதம் கிட்ச்லுவை மணந்தார். Read More


கடலின் அழகை ரசித்தபடி தேனிலவை ஜாலியாக கொண்டாடும் பிரபலம்..

தமிழ், தெலுங்கு போன்ற திரையுலகில் முக்கிய கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் துப்பாக்கி, கோமாளி போன்ற பல ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். விஜய், சூர்யா போன்ற முக்கிய நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்ற நடிகையாகத் திகழ்ந்து வருகிறார். Read More


கணவருடன் கடலில் குதித்த கதாநாயகி.. என்ன நடந்தது?

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் எண்ணற்ற படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தவர் காஜல் அகர்வால். அறிமுக காலத்தில் வாய்ப்புக்காகக் கஷ்டப்பட்டவர் நடிப்பு,நடன திறமையால் தனக்கென ஒரு இடம் பிடித்தார். கவர்ச்சி ஹீரோயினாக மட்டுமல்லாமல் ராஜமவுலியின் மஹதீரா ராஜவம்ச கதையில் இளவரசி வேடத்திலும் நடித்தார். Read More


ரகசிய தேனிலவு ஜோடி கடற்கரை தீவில் உல்லாசம்..

நடிகை காஜல் அகர்வால் கடந்த அக்டோபர் 30ம் தேதி தனது காதலன் தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவை திருமணம் செய்துக் கொண்டார். குடும்ப நண்பர்கள், உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். காஜல் பஞ்சாபி சமுதாயத்தைச் சேர்ந்தவர், கவுதம் காஷ்மீர் சமூகத்தைச் சேர்ந்தவர். Read More


கணவருடன் ரகசியமாக தேனிலவு பறந்த பிரபல நடிகை

பிரபல நடிகை காஜல் அகர்வால் கடந்த அக்டோபர் 30ம் தேதி தனது காதலன் தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவை ஆடம்பரமில்லாத அடக்கமான விழாவில் திருமணம் செய்துக் கொண்டார். இந்த விழாவில் குடும்ப நண்பர்கள், உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். கொரோனா கட்டுப்பாடுகளும் கடைப் பிடிக்கப்பட்டன. Read More