kamal-restart-maruthanayagam

கமலின் மருதநாயகம் விரைவில் மீண்டும் தொடங்கும்? நடிக்கப்போவது யார்?

கமல்ஹாசனின் கனவுத் திட்டமாக 1997 இல் தொடங்கப்பட்ட படம் மருதநாயகம் என்பது அனைவரும் அறிந்ததே. இங்கிலாந்து நாட்டு இளவரசி இப்படத்தை சென்னையில் தொடங்கி வைத்தார். அடுத்தடுத்த சில வாரங்கள் வேகமாகப் படப்பிடிப்பு நடந்தது.

Nov 11, 2020, 16:20 PM IST

kamalhaasan-new-movie-title-vikram

கமல் நடிக்கும் புதிய பட தலைப்பு அறிவிப்பு.. ரசிகர்களுக்கு ஏற்கனவே அறிமுகமான டைட்டில்..

உலக நாயகன் கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் படம் கமல்ஹாசன் 232. லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் கமல்ஹாசன் வெளியிட்டார். ராஜ் கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படம் கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது.

Nov 7, 2020, 17:53 PM IST

kamal-haasan-leake-new-look-drom-next-movie

எச்சரிக்கை விடுத்த இயக்குனர் நடிக்க தயாரான உலக நாயகன்..

லைகா நிறுவனம் தயாரிப்பில் கமல்ஹாசன் நடிக்க ஷங்கர் இயக்கும் படம் இந்தியன் 2. இப்படம் தொடங்குவதற்கு முன்பிருந்தே பல்வேறு பிரச்னைகள் எழுந்தன.

Oct 30, 2020, 14:42 PM IST

kamalhaasan-mnm-party-condem-state-government

எடப்பாடி அரசுக்கு சூடு வைத்த கமல் கட்சி.. 200 பெருமுதலாளி அனுமதி, 2000 தொழிலாளர்கள் கல்தா?

கோயம்பேடு மார்க்கெட்டில் 200 பெரு முதலாளிக்கு மட்டும் 2000 தொழிலாளர்களுக்கு கல்தாவா என கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பி உள்ளது.

Oct 15, 2020, 13:57 PM IST

bigboss-4-kamal-haasan-plan-something-contestant-plan-is-another

பிக்பாஸ் 4 இல்லத்தில் என்ன நடக்கப்போகிறது தெரியுமா ? கமல் போட்ட திட்டம் ஒன்று, போட்டியாளர்கள் போட்டிருக்கும் திட்டம் வேறு.

உலக நாயகன் கமல்ஹாசன் பிக்பாஸ் 4 சீசன் ஷோவை நேற்று (அக்டோபர் 4ம் தேதி) முறைப்படி தொடங்கி வைத்தார். இந்த ஷோவை எப்படியெல்லாம் கொண்டு செல்ல வேண்டும் என்ற சில திட்டங்கள் போட்டு வைத்திருக்கிறார் கமல்.

Oct 5, 2020, 09:56 AM IST


kamal-haasan-birthday-wishes-to-actor-nagesh

கமலின் நண்பனாய், குருவாய் மாறுவேடம் பூண்டு வந்த காமெடி நடிகர்..

நாகேஷுக்கு கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து, கமல் உருக்கமான மெசேஜ்,உலகநாயகன் கமல்ஹாசனுக்கு திரையுலகில் ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள். சிலர் அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.

Sep 27, 2020, 13:36 PM IST

actor-kamalhaasan-bigboss-4-promo-video

தப்புன்னா தட்டிக்கேட்பேன், நல்லதுன்னா தட்டிக்கொடுப்பேன்.. உலக நாயகனின் கண்டிப்பு- கனிவு குரலில் பிக்பாஸ் 4..

கொரோனா ஊரடங்கு எல்லாவற்றையும் அடக்கியதுபோல் பிக்பாஸையும் அடக்கி போட்டுவிட்டதா?.. இப்படித்தான் போன மாதம்வரை குரல்கள் கேட்டுக்கொண்டிருந்தது.

Sep 5, 2020, 21:12 PM IST

actor-ragava-lawarance-explanation

கமல் போஸ்டர் மீது சாணி அடித்த நடிகர்.. எதிர்ப்பால் திடீர் விளக்கம் தந்தார்..

தர்பார் பட ஆடியோ விழாவில் பேசிய நடிகர் லாரன்ஸ், நான் சிறுவயதிலிருந்தே தலைவரின்(ரஜினி) தீவிர ரசிகன்.

Dec 9, 2019, 18:21 PM IST

kamal-haasan-undergoes-surgery

கமலுக்கு 2 மணி நேர அறுவை சிகிச்சை... உடனிருந்து கவனிக்கும் மகள்கள்...

நடிகர் கமல்ஹாசன் கடந்த 2 ஆண்டுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டது.

Nov 22, 2019, 18:06 PM IST

kamal-haasan-surgery

கமலுக்கு நாளை அறுவை சிகிச்சை, சில வாரம் ரெஸ்ட்...காலில் பொருத்திய ஸ்டீல் பிளேட் நீக்கம்...

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் படம் சபாஷ் நாயுடு. இதில் முதன்முறையாக ஸ்ருதி ஹாசனும் நடிக்கவிருந்தார்.

Nov 21, 2019, 18:40 PM IST