இந்திய டி20 அணிக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு கம்பெனிக்கு 2 சிஇஓ எதற்கு தேவை என்று கேட்கிறார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ்.
ஐபிஎல் தொடரின் 13 ழது சீசன் கொரோனா நோய்த் தொற்றின் காரணமாகப் பலமுறை தள்ளிவைக்கப்பட்டு, பின்னர் இறுதியாக ஐக்கிய அரபு எமிரகத்தில் நடந்து முடிந்தது. இதில் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.
இந்திய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கபில்தேவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது.இந்திய கிரிக்கெட்டை கபில்தேவுக்கு முன் கபில் தேவுக்குப் பின் என இரண்டு காலக்கட்டகளாக பிரிக்கலாம்.
இந்திய கிரிக்கெட் அணி 1983 உலகக்கோப்பை வென்ற நிகழ்வு ஹிந்திப் படமாக உருவாகவுள்ளது.
ஐபிஎல் ஜூரம் முடிந்தவுடன் உலக கோப்பை கிரிக்கெட் துவங்கவுள்ளது. இந்த உலக கோப்பை போட்டியில், 4வது இடத்தில் யாரைக் களமிறக்குவது என்ற விவாதங்கள் பெரிதளவில் நடந்து வருகிறது.
கபில் இந்தியாவுக்காக கடைசியாக விளையாடிய நாள்: அக்டோபர் 17, 1994 கபில் மீண்டும் இந்தியாவுக்காக விளையாடும் நாள்: அக்டோபர் 17, 2018 கபில்தேவ்! இன்று கேட்டாலும் உற்சாகமூட்டும் பெயர்.
சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தால் மனைவி முன்னமே தெரிவிக்காதது ஏன்? - ஷமிக்கு பெருகும் ஆதரவு
உலகக்கோப்பையை வெல்ல கோலியின் ஆக்ரோ‌ஷமும், தோனியின் அமைதியும் தேவை - கபில்தேவ்
Kapil Dev wants Hardik Pandya to work harder on his batting
binny comments over the comparison between pandya and kapil dev