12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் `ஹிட்’ பாடல் ஜோடி.. இந்த முறையும் ஹிட் டூயட் கொடுப்பார்களா

லைகா நிறுவனம் தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியாக இருக்கும் சூர்யாவின் 37வது திரைப்படம் காப்பான்.  சூர்யாவுடன் மோகன்லால், பொம்மன் இரானி, ஆர்யா, சயிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  Read More