pongal-ceremony-at-kolathur-stalin-s-participation-with-his-wife

கொளத்தூரில் பொங்கல் விழா.. மனைவியுடன் ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை கொளத்தூர் தொகுதியில் நடந்த பொங்கல் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் உள்ள தனியார் அகடமி வளாகத்தில் நேற்று(ஜன.8) திமுக சார்பில் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

Jan 9, 2020, 10:12 AM IST