அடுத்த வைரலுக்கு தயாராகும் சாஹோ படக்குழு; பிரபாசுடன் குத்தாட்டம் போடும் ஆஸ்திரேலிய பாடகி!

பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் சாஹோ. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு குத்தாட்ட பாடலுக்கு பிரபல ஆஸ்திரேலிய பாடகி கைலி மினோக் நடனமாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Read More